கதிரி 1812 வேர்க்கடலை சாகுபடி முறை | Peanut | groundnut harvester machine |kadiri 1812
Автор: வேருக்கு நீர்
Загружено: 2022-03-02
Просмотров: 59701
Описание:
கதிரி 1812 வேர்க்கடலை சாகுபடி முறை | Peanut | groundnut harvester machine |kadiri 1812 kadiri 1812
#kadiri1812 #agriculture #peanut #vivasayam #harvester #farming #groundnut #விவசாயம் #modern #farming #modern #tree ##Farming #மணிலா #சாகுபடி#
1 ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் தரும் நிலக்கடலை இரகம் K1812|Groundnut Kadiri Lepakshi 1812
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
நிலக்கடலை சாகுபடியில் 1 ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் தரும் புதிய இரகம் K1812 (kadiri lepakshi 1812)
ஆந்திரா மாநிலம், கத்ரி ஆச்சார்யா K.G. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் விஞ்ஞானி திரு. K S Naik அவர்களால் கடந்த ஆண்டில் (2020) வெளியிடப்பட்ட நிலக்கடலை இரகம் kadiri lepakshi 1812. நோய்த் தாக்குதல் குறைந்த அளவிலும், இயற்கை விவசாயத்திற்கும் ஏற்ற இரகம்.
சதிஷ் நவகாடு-9003724792
பொழுதுபோக்கு நகைச்சுவை காணொளிகளை காண
/ @wowdubb
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: