Telepathy -யால் உண்டான நட்பா? கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு!! # shorts
Автор: Prabunandhan
Загружено: 2024-02-29
Просмотров: 923
Описание:
Telepathy -யால் உண்டான நட்பா? கோப்பெருஞ்சோழன் -பிசிராந்தையார் நட்பு!! # shorts #viral # trending
கிமு 140 இல் உறையூரை தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டகோப்பெருஞ்சோழனும் பாண்டிய நாட்டு புலவர் பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் பார்க்காமலே நட்பு கொண்டனர் அதுவும் நண்பனின் துயரத்தில் பங்கு கொண்டு உயிரை விடும் அளவிற்கு நம்ப முடிகிறதா
மன்னனின் அவை புலவர்கள் பிசிராந்தையார் வரமாட்டார் என்று நினைக்க பாண்டிய நாட்டிலிருந்து பிசிராந்தையார் தன் நண்பனை காண சோழ நாட்டிற்கு வந்து கோப்பெருஞ் சோழனுடன் இணைந்து வடக்கிருந்து உயிர் துறந்தார்
#கோப்பெருஞ் சோழன்- பிசிராந்தையார் நட்பு
#கோப்பெருஞ் சோழன்,பிசிராந்தையார்,
#பிசிராந்தையார் - கோப்பெருஞ் சோழன் telepathy ன் மூலம் நட்பு வளர்த்தது எப்படி ????,
#மதுராந்தக சோழன்,
#மாமன்னன் இராசேந்திர சோழன்,
#சுந்தர சோழன்,கண்டராதித்த சோழன்,
#மனுநீதி சோழன்,
#விஜயாலய சோழன்,
#முதலாம் கரிகால் சோழன்,
#மாமன்னன் ராஜராஜ சோழன்,
#இரண்டாம் கரிகால் சோழன்,
#சோழர் வரலாறு,
#ஐந்திணைப் பதிப்பகம்,
#போட்டித் தேர்வுக்குரிய தரமான தெளிவான குறிப்புகள்,
#சங்ககால சோழ மன்னர்கள்,
#திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம்,
#அகரவரிசைப் படுத்துதல்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: