விரைவான மந்திர சித்தி தரும் கிரஹண கால மந்திர ஜெபம்
Автор: Guruvarul Surya
Загружено: 2019-12-23
Просмотров: 3409
Описание:
வரும் மார்கழி 10 ம் நாள் அன்று 26-12-2019 காலை 8:09 மணியிலிருந்து காலை 11:19 வரை முழு சூரிய கிரகணம் ஏற்படும்.
மந்திர சித்திக்கான பல்வேறு வழிமுறைகளில் மிக வலிமையானதும், எளிமையாதுனம் கிரஹண நேரத்தில் செய்யும் மந்திர ஜெபம் ஆகும்.
கிரகண காலத்தில் மந்திர ஜெபம் செய்வது. இது பற்றிய விரிவான விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது.
விஷ நிவாரண மந்திரங்கள் ஜெபித்து மந்திரிப்பவர்கள், குழந்தைகளுக்கு மந்திரங்களை ஜெபித்து மந்திரிப்பவர்கள், மக்களுக்குப் பரிகாரங்கள் சொல்லியும் செய்து கொடுத்ததும் உதவும் ஜோதிடர்கள் மற்றும் மந்திர வழிபட்டாளர்கள் போன்றோர் நிச்சயம் இந்த நேரத்தில் மந்திர ஜெபம் செய்வது அவர்களின் மந்திர சக்தியின் வீரியம் குறையாமல் இருக்கப் பேருதவியாக இருக்கும்.
சக்தி வாய்ந்த இந்தக் கிரஹண நேரத்தைப் பயன்படுத்திப் பயனடையுங்கள்.
நன்றி |வாழ்கவளமுடன்
அன்புடன்
சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
வாட்ஸ் அப்: 9788493072
[email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: