அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றான மன்மதனை சம்ஹாரம் செய்த தலமாகிய திருக்குறுக்கை வீரட்டானம் 🙏
Автор: அன்பே சிவம் 🙏
Загружено: 2023-08-30
Просмотров: 41
Описание:
#தருமையாதீனம் #திருக்குறுக்கை_வீரட்டானம்
#மகா_கும்பாபிஷேகப்_பெருவிழா_பத்திரிக்கை
திருக்கயிலாய பரம்பரை #தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானதும், அட்ட வீரட்டானத் தலங்களில் #மன்மதனை #சம்ஹாரம் செய்த தலமாகிய #திருக்குறுக்கை_வீரட்டானம் #ஸ்ரீ_ஞானாம்பிகை சமேத #ஸ்ரீ_வீரட்டேஸ்வர_சுவாமி மற்றும் காமதகன மூர்த்தியான #ஸ்ரீ_யோகீஸ்வர_சுவாமி திருக்கோவில்
சுவாமி அம்பாள், ஸ்ரீ காமதகனமூர்த்தி ஸ்ரீ குறுங்கை விநாயகர்,ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா தருமையாதீன #ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் Dharumai Adheenam திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது!!!
நாள்:(03/09/2023) - ஆவணி 17ம் நாள்
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 9 மணிக்கு மேல் 10:30 மணிக்குள்
(31/08/23) வியாழக்கிழமை மாலை யாகசாலை பிரவேசமும்,முதற்கால யாகசாலை பூஜையும் (03/09/23) ஞாயிற்றுக்கிழமை காலை ஆறாம் கால யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹுதி மகா தீபாரதனையுடன் புனித நீர் தாங்கிய கடங்கள் புறப்பாடாகி காலை 9:15 மணிக்கு #விமானம் மற்றும் #ராஜகோபுரம் #மகா_கும்பாபிஷேகமும், 9:45 மணிக்கு #மூலஸ்தான_மகா_கும்பாபிஷேகமும்
காலை 10:15 மணிக்கு - #யஜமான_உற்சவம்
மாலை 5 மணிக்கு - #மகா_அபிஷேகமும்,
மாலை 7 மணிக்கு - #திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு- பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறும்!!!
இவ்விழாவில் சைவ ஆதீனங்கள், திருமடத்து அதிபர்கள், சைவ மடாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்!!!
அன்பர்கள், சிவநேயச் செல்வர்கள், பக்தகோடிகள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!
அனைவரும் வருக!! இறையருளும் குருவருளும் ஒருங்கே பெறுக!!!
(29/08/23)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: