Durga Stalin's Pooja Room Tour Part 1 | துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜையறை எப்படி இருக்கும்? | Nayaki TV
Автор: Nayaki TV
Загружено: 2021-06-23
Просмотров: 3781962
Описание:
Hello Viewers, In this video we will take you all to a tour of Tmt. Durga Stalin's pooja room. Hope you all enjoy this video.
திருமதி துர்கா ஸ்டாலின் வீட்டு பூஜையறை டூர்...
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலினின் மனைவி, திருமதி துர்கா ஸ்டாலின் மிகவும் கடவுள் பக்தி உள்ளவர் என்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களுக்கும் அவர் சென்று இறைவனை வணங்கும் படங்களும், வீடியோக்களும் பல மீடியாக்களிலும் நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும்.
"நான் எந்த ஊருக்குப் போனாலும் முதலில் அங்கிருக்கும் கோயில்களுக்குப் போயிடுவேன்" என்று மிக இயல்பாகவே தனது பக்தி உணர்வை காட்டிக் கொள்பவர் திருமதி துர்கா ஸ்டாலின். அவரது வீட்டில், பூஜை அறை எப்படி இருக்கும்?
என்னென்ன கடவுள் படங்கள், விக்கிரகங்கள் அங்கே நிறைந்திருக்கின்றன?
தினமும் என்ன நெய்வேத்தியம் நடக்கிறது?
என்னென்ன ஸ்லோகங்கள் அங்கே சொல்லப்படுகின்றன?
ஆழ்வார்பேட்டையில் இருக்கும் முதலமைச்சர் வீட்டு பூஜையறை பற்றி சொல்கிறது இந்த வீடியோ..
#durgastalin #durga #stalin #statusvideo #stalinfamily #stalin_news #viphome #viphouse
ஸ்டாலின் & துர்கா, ஆதர்சமான தம்பதியின் வெளித் தெரியாத சுவாரஸ்யமான காதல் கதை பற்றி தெரிந்து கொள்ள..
• Stalin 💗 Durga - Story of a MADE FOR EACH ...
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கணவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நிமிடத்தில், கண்கலங்கி நெகிழ்ந்தது ஏன்? துர்கா ஸ்டாலினே சொல்லும் பதில்..
• Durga Stalin reveals why she cried on Stal...
Anti Ageing Beauty secrets. 50 வயதிலும் இளமையாகவே இருப்பது எப்படி?
• Anti Aging Beauty Secrets | 50 வயதிலும் இள...
#DurgaStalin
#PoojaRoomTour
#HomeTourTamil
#PoojaRoom
#TamilVlog
#CelebrityHome
#HomeInside
#PoojaCorner
#SimplePoojaRoom
#LifestyleVlog
#SpiritualRoom
#TamilHouseTour
#DevotionalHome
#PoojaSetup
#HomeDecorTamil
#TraditionalHome
#VlogTamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: