உடல் சூடு உடனடியாக குறைய மற்றும் நிரந்தர தீர்வு | Control body temperature| மருத்துவ நேரம் |Kaviklub
Автор: Kavi Klub
Загружено: 2022-01-03
Просмотров: 70
Описание:
#நாட்டுவைத்தியம் #homeremedy
#மருத்துவநேரம் #பாட்டிவைத்தியம்
#Kaviklub
உடல் சூடு உடனடியாக குறைய அல்லது நீங்க நாட்டு வைத்திய முறை. உடல்சூடு நீங்குவதற்கு நமது உடல் வெப்பநிலையை நடுநிலைமையான வைத்துக் கொள்ள வேண்டும் உடல் சூட்டை உடனடியாக குறைக்க தண்ணீரில் சிறிதளவு சீரகத்தை கலந்து கொதிக்கவைத்து குளிக்கும்போது உடல் சூடு குறைய சீரகம் சீர்+அகம்=சீரகம்
நம் உடலின் வெப்பநிலையை நடுநிலையாக வைத்துக்கொள்ள சீரகம் மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது அதனாலதான் நாம் அன்றாட உணவில் சீரகத்தை சேர்த்துக் கொள்கிறோம். மேலும் சீரற்ற உணவுமுறை பழக்கங்களாலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை விட்டதாலும் உடல் சூடு அதிகமாகிறது. எனவே வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் முறையான உணவு பழக்கத்தாலும் உடல் சூட்டை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும்.
தகவல்கள் சேகரிப்பு : முறையாக பழங்காலத்தில் பயன்படுத்திய நாட்டு வைத்திய முறை குறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது.
சேகரிக்கப்படும் தகவல்கள் உறுதி செய்யப்பட்ட பிறகே மக்களுக்கு வீடியோ வழியாக பகிரப்படுகிறது.
கவிச் செல்வன்
கவிக் கிளப்
நிறுவனர்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: