சண்டி ஹோமம் 13-08-2023 அன்று | சேந்தமங்கலம் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்.. கலந்து கொள்ளுங்கள்
Автор: Athma Gnana Maiyam
Загружено: 2023-08-12
Просмотров: 36722
Описание:
அங்காள பரமேஸ்வரியை குலதெய்வமாகக் கொண்ட பக்தர்களும் மற்றும் அனைத்து பக்தகோடிகளும் வருகின்ற ஆகஸ்ட் 13/08/23 அன்று திருவண்ணாமலைக்கு மிக அருகில் சரியாக 18 கிலோமீட்டர் தொலைவில் சேந்தமங்கலம் என்னும் அழகிய கிராமத்தில் குடி கொண்டிருக்கும் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மிகவும் பிரம்மாண்டமாய் மகா சண்டி ஓமம் நடைபெற இருக்கிறது ஆதலால் பக்த கோடிகள் அனைவரும் தவறாமல் வந்து கலந்துகொண்டு மிகவும் இந்த சக்தி வாய்ந்த சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்மன் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் குறிப்பு: திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து கிராமத்திற்கு சிரமமின்றி சென்றுவர இலவச பேருந்து வசதி அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு
9677 533123
Time 7 am to 10 am
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: