மார்கழி சிறப்பு உபன்யாசம் : திருப்பாவையில் ரஹஸ்யர்த்தம்
Автор: Yenthai Ramanujamuni Kaingarya Sabha ( YRM )
Загружено: 2025-12-23
Просмотров: 42
Описание:
உபந்யாஸம் வழங்குவர் : சொற்செல்வர் உபந்யாஸ சக்ரவர்த்தி திருவல்லிக்கேணி ஸ்ரீ உ.வே கோமடம் மாதவாச்சாரியார் ஸ்வாமி
திருப்பாவை எட்டாவது பாசுரம் - பாகவத உத்தமர்களை எழுப்புதல்
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
#திருப்பாவை #பாகவத உத்தமர்களை எழுப்புதல் #மார்கழி
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: