இலங்கையின் முக்கிய செய்திகள் - 23.06.2025 | Sri Lanka Tamil News
Автор: Samugam.
Загружено: 2025-06-23
Просмотров: 8226
Описание:
இலங்கையின் முக்கிய செய்திகள் - 23.06.2025 | Sri Lanka Tamil News
#srilankalatestnews #breakingnews #1stnews #srilankanewstoday #tamilnews #newsfirst #srilankanews #jaffnatamilnews #lknews #samugamnews
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈரானின் முடிவால் உலக நாடுகள் அதிர்ச்சி; இலங்கையில் மீண்டும் எரிபொருள் வரிசை
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் தற்போதைய நிலை என்ன? தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமனம்
தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவை கைது செய்ய பிடியாணை உத்தரவு
ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் தொடர்பில் சிஐடி விசாரணை!
என் கணவர் நிரபராதி! NPP அரசு மீது மஹிந்தானந்தாவின் மனைவி குற்றச்சாட்டு
மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து
192 உள்ளூராட்சி மன்றங்கள் கட்டுப்பாட்டு தேசிய மக்கள் சக்தி வசம்
மூதூர் பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசு கட்சி
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கை செய்திகளின் உடனுக்குடனான பதிவேற்றல்களுக்கும் இலங்கையின் முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் நேரலைகளுக்கும் அரசியல் விவாதங்களுக்கும் எப்போதும் சமூகத்துடன் இணைந்திருங்கள். காணொளிகள் தொடர்பான கருத்துக்களை பதிவிடுங்கள். உடனுக்குடன் செய்திகளை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க சமூகம் ஊடகம் எப்போதும் தயார் நிலையில்!
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: