புலிக்குளம் காளை அலங்காரம் | கடவுள் காட்சி | JALLIKATTU VIDEOS | BULL DECORATION | TRENDING VIDEOS
Автор: TN BULL LOVERS
Загружено: 2021-07-02
Просмотров: 1723
Описание:
#jallikattu#eruthukattu#manjuvirattu#bull#sandaseval#kedamuttu#horihabba
#jallikattuwhatsapp#TRENDINGVIDEOS#JALLIKATTUVIDEOS
#ஜல்லிக்கட்டு#காளை#நாட்டினம்காப்போம்
⚠️⚠️அழிந்து வரும் நம் பாரம்பரியத்தை
நாம் தான் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு
கொண்டு செல்ல வேண்டும் ⚠️⚠️
┈━═☆ தமிழர் வீரவிளையாட்டு ┈━═☆
⚡
✦ ✧✧ 🐂...எருதுகட்டு...🐂 ✧✧✦
🌈
✦ ✧✧👑...ஜல்லிக்கட்டு...👑 ✧✧✦
⭐
✦✧✧⚔️...வட🔥ஜல்லிக்கட்டு...⚔️ ✧✧✦
💧
✦✧✧😎...மஞ்சுவிரட்டு...😎 ✧✧✦
💫
✦✧✧🗡️...தடுக்கு⭐பண்டிகை... 🗡️ ✧✧✦
( கிருஷ்ணகிரி )
🪐
✦✧✧🐓...சேவல்சண்டை ...🐓 ✧✧✦
🌙
✦✧✧ 🐏... கிடாமுட்டு ...🐏✧✧✦
💥
✦✧✧ 🛑...ரேக்ளாபந்தயம்...🛑 ✧✧✦
🏆
✦✧✧ 🦮...வேட்டைநாய்கள் ...🐕🦺✧✧✦
💎
🇫 🇴 🇱 🇱 🇴 🇼 & 🇸 🇺 🇵 🇵 🇴 🇷 🇹
▂ ▄ ▅ ▆ ▇ █ ʟɪᴋᴇ & sʜᴀʀᴇ, ᴄᴏᴍᴍᴇɴᴛs █ ▇ ▆ ▅ ▄
😎🇮 🇳 🇸 🇹 🇦 🇬 🇷 🇦 🇲 😎
https://instagram.com/tn_bull_lovers?...
😎 🇫 🇦 🇨 🇪 🇧 🇴 🇴 🇰 😎
/ tnbulllovers
😎 🇹 🇼 🇮 🇹 🇹 🇪 🇷 😎
https://twitter.com/lovers_tn?s=09
😎 🇼 🇭 🇦 🇹 🇸 🇦 🇵 🇵 😎
8 1 9 0 8 9 1 5 3 6
😎🇹 🇪 🇱 🇪 🇬 🇷 🇦 🇲 😎
https://t.me/tnbulllovers
நமது தமிழ்நாட்டில் பல வகை சிறப்புக்கள் உள்ளன அதில் முக்கியமான சிறப்பு நாட்டினம் மாடுகள் உலகிலே பலம் மற்றும் பால் சக்திக்கு புகழ் பெற்ற இன மாடுகள் தமிழ்நாட்டில் உள்ள நாட்டுமாடு
உம்பளச்சேரி
புலிக்குளம்
காங்கேயம்
பர்கூர் மலை
ஆலம்பாடி
ஹாலிகர்
தேனீ மலை மாடு
இதை பாதுகாக்க தமிழ்நாட்டில் பல பண்டிகை உள்ளன
பெரிய திமில், கூரிய கொம்பு, சீறிப்பாயும் வீரியம் இதன் சிறப்பு. பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதன்மை பங்களிப்பு. ஒரு புலியைக்கூட கூரிய கொம்புகளால் குத்திக் கொன்றுவிடும். எந்த கடின தட்ப வெப்பத்தையும் தாங்கும் திறன் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த காலத்தில் இலங்கை, மலேசியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது.20 ஆண்டுகள் வாழும். பசு 250கிலோ காளை300கிலோ எடையிருக்கும்.3லிட்டர் வரை பால் கொடுக்கும். நல்ல ஜீரண சக்தி கொண்டது. கீழக்கட்டு, மணி, பளிங்கு மாடு என வேறு பெயர்கள் உண்டு. குட்டையான திடமான உடலமைப்பும், கூரிய கொம்புகளும், வலிமையான திமிலும் கொண்டது. சாம்பல் மற்றும் கருஞ்சாம்பல் நிறத்திலிருக்கும்.
ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக விரும்பி வளர்க்கப்டும் காளை இனமாகும். பெரிய திமிலும், கூரிய கொம்பும், சீறிப்பாயும் வீரியமும் மிக்க காளை இனம் இந்த புலிக்குளம் காளை இனமாகும்.
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த புலிக்குளம் காளை. ஒரு புலியைக்கூட தன் கொம்பின் வலிமையால் குத்திக்கொன்றுவிடும் வலிமை பெற்றது என புகழப்படுகிறது. இம்மாட்டினங்கள் நன்கு சுறுசுறுப்பாக இருப்பதால் வேலைக்கு பயன்படுகின்றன. ஆனால் வண்டிகளை வேகமாக இழுக்காது.
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. இன்றைய சூழலில் தமிழகம் மற்றும் இந்தியா முழுக்கவே நாட்டு மாடுகளின் வளர்ப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. நாட்டு நாடுகளிடம் இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம்
நாட்டு மாடுகள் என்பது நமது நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் பழமைக்கும் பெருமைக்கும் அடையாளமாக விளங்குபவை
வெளிநாட்டு இன மாடுகளுக்கு நோய் சிகிச்சை, தீவணம், பராமரிப்பு என அதிக செலவு பிடிக்கும். உள்நாட்டு இன மாடுகளுக்கு இத்தனை செலவில்லை.
உள்நாட்டு இன மாடுகள் வாலினால் கொசுக்களை விரட்டி நோயிலிருந்து காத்துக் கொள்ளும். மடி நோய்கள் வெளிநாட்டு மாடுகளைத்தான் தாக்கும்.
உள்நாட்டு மாடுகள் தானே தீவனத்தை தேடிக் கொள்ளும். வெளிநாட்டு மாடுகளுக்கு தீவணச் செலவு அதிகம். உள்நாட்டு மாடுகளுக்கு 20-30 ரூபாய் எனில் வெளிநாட்டு மாடுகளுக்கு 100 ரூபாய் ஆகும்.எல்லா உள்நாட்டு இன மாடுகளும் எந்த தட்ப வெப்ப நிலையையும் தாங்க வல்லவை.
காட்டு வாழ்க்கையில் இருந்து, நாகரிகப் பாதையில் நடைபோடத் தொடங்கிய மனிதன், பாலுக்காக மட்டுமல்லாமல்.. உழவு, பாரம் இழுத்தல், போக்குவரத்து, வீர விளையாட்டு, சுபநிகழ்ச்சி என பல வகைகளிலும் உதவும் என்பதற்காக தன்னுடன் சேர்ந்துக் கொண்ட விலங்குகளில் முதலானது மாடு!
வெளிநாட்டுக் கலப்பின மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நம் மண்ணில் இயற்கை அறிவில் விளைந்த முத்துகள், தமிழர் சொத்துக்கள் நம் நாட்டு மாட்டு இனங்கள். அது மட்டுமல்ல, உழவுக்கு உயிரையும் உழவர்களுக்கு வாழ்வையும் ஊட்டுபவை தான் நம் நாட்டு மாட்டு இனங்கள். அத்தோடு நின்று விடாமல் நம் நாட்டின் மருத்துவத்திற்கு உதவி செய்து, நோய் எதிர்ப்பு ஆற்றலை நமக்கு தந்து, நம்மை உயிர் வாழச்செய்யும் பொக்கிஷமும், புதையலும் தானே நம் நாட்டு மாட்டு இனங்கள். அவைகளை நாம் இழந்துவிட்டோம்
ஆம், இந்தியாவில் 137 வகையான நாட்டு மாட்டு இனங்கள் இருந்தன. ஆனால், தற்போது 32 வகைக்கும் குறைவான மாட்டு இனங்கள் தான் காணப்படுகிறது. அவற்றிலும் சில அழிய கூடிய நிலையில் உள்ளது. இவற்றில், பெரும்பாலும் தமிழ்நாட்டை சார்ந்தவை. ஜல்லிக்கட்டு முலம் சில வகை இனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பதிப்பில், நாட்டு மாட்டு இனங்களின் பெயர்களை வரிசையாகவும், வகை படித்தியும் வழங்கி உள்ளேன்.
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: