பனையேறி | பனை மரம் என்பது வெறும் மரம் மட்டுமல்ல அது தமிழரின் அடையாளம் | Palmyrah Tree | Borassus
Автор: organic vivasayi
Загружено: 2019-03-25
Просмотров: 36657
Описание:
ஆசியப் பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு
பதனீர்-180 லிட்டர்,
பனை வெல்லம் -25 கிலோ,
பனங்கற்கண்டு -16 கிலோ,
தும்பு -11.4 கிலோ,
ஈக்கு - 2.25 கிலோ,
விறகு- 10 கிலோ,
ஓலை- 10 கிலோ,
நார்- 20 கிலோ ஆகியவை கிடைக்கின்றன.
பனை ஒரு மரம் என்பதை விட இம்மண்ணுக்கு கிடைத்த ஓர் வரம் என்றே கூறலாம்.பனைகளில் 24% பனைகள் மட்டுமே தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது.நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் பனை மரம்
பனைவெல்லம் ஒரு சிறந்த மருத்துவ குணமுடைய இனிப்பு பொருளாகும்.பனைத்தொழிலாளர்களை பாதுகாக்க அரசு தகுந்த முயற்சியை எடுக்கவில்லை என்ற கருத்து பரவலாய் தமிழகத்தில் உள்ளது.
உடல் உழைப்பையே நம்பியிருந்த 20-ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலங்களில் பனை ஏறுவதற்கு மனிதர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இயற்கை விவசாயம் தொடர்பாக பல பயனுள்ள வீடியோ பார்த்து அறிந்துகொள்ள நமது ஆர்கானிக் விவசாயி சேனலை பின் தொடருங்கள்.
வாழ்க வாழ்க வாழ்வாங்கு வாழ்க
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: