யாழில் பாரம்பரிய சவாரி மாட்டுவண்டி தொழிற்சாலை Jaffna Bullock cart | Sri Lanka traveler Tamil Vlog
Автор: Sutharsan Vlog
Загружено: 2021-07-10
Просмотров: 56262
Описание:
யாழில் அழிவடைந்து வரும் பாரம்பரிய சவாரி மாட்டுவண்டி தொழிற்சாலை ! இங்கு இன்னமும் பழைய முறைப்படி சவாரி மாட்டுவண்டில் , சாதாரண மாட்டுவண்டில் , ஏர் மற்றும் தேர் என்பவற்றை செய்கின்றனர் . 4 நாட்கள் செலவளித்து இந்த காணொளியை எடுத்துள்ளோம் , சில்லுக்கு வளையம் போடுதலில் இருந்து .. மாட்டு வண்டி விற்பனை ஆகும் வரை படமாக்கப்பட்ட்டுள்ளது !
150 வருடங்களுக்கு மேலாக பல சந்ததியாய் யாழ்ப்பாணம் மூளாய் காளிகோயிலில் அருகில் , குடும்பமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர்.
மாட்டு வண்டி சவாரி போட்டி : • பிரமாண்டமான யாழ் மாட்டு வண்டி சவாரி போட்டி...
நன்றி :-)
பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்
How to make Bullock cart ?
#maaduvandil
#Bullockcart
#jaffnatravel
#jaffnatour
#jaffna2021
#jaffnanews
#யாழ்ப்பாணம்
#srilankatamil
#jaffnayoutubers
#jaffna
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: