அய்யோ சிவப்பு | காதல் கவிதை | Ayyo Sivappu | Tamil love Poem | 29
Автор: கவிதை தேசம்
Загружено: 2026-01-29
Просмотров: 0
Описание:
சிவப்பு நிறத்தின் ஈர்ப்பு... அவளின் கோபமும் அழகே... காதலன் சிவப்பை ரசிக்கும் ஒரு அழகான கவிதை. நிறம், கோபம் மற்றும் காதலை விவரிக்கும் வரிகள்.
—
கவிதை (Text Version):
—
அய்யோ…
சிவப்பு.
புன்னகைக்கும் பூவே...,
சில நொடி கோபமே,
நீ இனிக்கும் காதல் தேனீ,
உன் வார்த்தை ஒன்றே
போதும் இனி...
காதல் மொழியில்,
கோபமும் அழகே..,
கூந்தல் விழியில்,
மறையும் கருப்பே...
உன் நிறம் எனக்கு
நிம்மதி இல்லை,
நான் நித்தம் உனக்கு
நினைவுத் தொல்லை...
நான் சிவப்பாக மாறும்
ஒரு வாய்ப்பு இல்லை...
நீ கருப்பாக மாற
நான் காந்தம் இல்லை...
அய்யோ சிவப்பு.
உன் நிறம்...
—
🎧 Headphones பயன்படுத்தி கேளுங்கள்
❤️ காதலை உணர்ந்து கேளுங்கள்
🔁 மீண்டும் கேட்கத் தோன்றினால் அதுதான் கவிதையின் வெற்றி
KEYWORDS:
tamil love poem,
kadhal kavithai,
tamil kavithai,
tamil poetry,
love poetry tamil,
romantic tamil poem,
ayyo sivappu,
red color love poem,
love feeling words,
kadhali kavithai
HASHTAGS:
#காதல்_கவிதை
#TamilLovePoem
#KadhalKavithai
#TamilKavithai
#TamilPoetry
#TamilLove
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: