வெல்லும் சொல்! தமிழர்களாகிய ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய காணொளி| Word power in Tamil
Автор: GTN MEDIA
Загружено: 2023-11-10
Просмотров: 110
Описание:
#தமிழ் #வெல்லும்சொல் #தமிழ்மொழி #gtn #gtnmedia #gtncollege #tamil #tamillanguage #tamilskill #wordpower #vocabulary #tamillearning
வணக்கம்.
உலக மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழி. தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துச் சொல்வதென்றால் ஆயுள் போதாது. தமிழ் மொழியில் இனிய எத்தனையோ சொற்கள் இருக்கும்போது நாம் இன்னமும் கொச்சைச் சொற்களையே பயன்படுத்துகிறோம். சொல்வளம் கொண்ட தமிழ் மொழியின் ஒவ்வொரு சொல்லும் வெல்லும் சொல்லாகவே அமைந்திருக்கிறது. தமிழ் மொழியின் வெல்லும் சொற்கள் குறித்து இந்த காணொளியில் பார்க்கப் போகிறோம்.
GTN மீடியாவின் இந்தக் காணொளி ஒவ்வொரு தமிழரும் அறிந்திருக்க வேண்டிய, வழக்குச் சொற்களாகப் பயன்படுத்த வேண்டிய தூய தமிழ்ச் சொற்கள் குறித்துப் பேசுகிறது...
காணொளியைப் பார்த்து விட்டுத் தங்கள் மேலான கருத்துகளைப் பதிவிடுங்கள். மறக்காமல் நமது GTN MEDIAவை Subscribe செய்து கொள்ளுங்கள். நன்றி.
GTN MEDIA
Tamil language has lot of powerful words itself. This vedio explains about some beautiful Tamil words.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: