செம்பருத்தி பூவின் மகத்துவம் | Hibiscus flower health benefits in Tamil
Автор: Nalamudan Vaazha
Загружено: 2020-01-17
Просмотров: 30333
Описание:
வணக்கம், செம்பருத்தி பூவில் எண்ணற்ற மருத்துவ இருப்பது பலருக்கு தெரிவதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கும், முதுமையை தள்ளிப்போட்டு இளமையுடன் நீண்ட கால வாழ்வதற்கும் செம்பருத்தி பூ உதவுகிறது. இதன் மருத்துவ குணத்தை அறிந்த சித்தர்கள் இந்தப் செம்பருத்திப்பூவை தங்கபஸ்பம் என்ற பெயர்கொண்டு அழைத்து வந்தனர். அப்படி என்ன இருக்கு இந்த செம்பருத்தி பூவில்..? வாங்க இன்றைய வீடியோவில் பார்ப்போம். இந்த வீடியோவை ஸ்கிப் செய்யாமல் பாருங்கள். வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் கொடுத்து செல்லுங்கள்.
வீட்டு மருத்துவம்,நாட்டு மருத்துவம்,பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha,நலமுடன் வாழ,செம்பருத்தி பூவின் மருத்துவ பயன்கள்,செம்பருத்தி பூவின் ஆரோக்கிய ரகசியம்,செம்பருத்தி சாப்பிட்டால்,Hibiscus health benefits in tamil,hibiscus benefits for skin in tamil,hibiscus benefits for hair in tamil,hibiscus benefits for diabetes,hibiscus benefits for face,benefits of hibiscus for hair,hibiscus flower benefits for hair,hibiscus flower benefits for hair and skin
#செம்பருத்தி #hibiscusflower #hibiscustea #hibiscuscare
#hibiscusflowerbenefits
நமது "நலமுடன் வாழ" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : https://goo.gl/WiBJRV.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: