கொள்கை அரசியலா? தேர்தல் அரசியலா? | விசிகவின் வியூகம் | Political Analysis | News7 Tamil
Автор: News7 Tamil
Загружено: 2026-01-25
Просмотров: 1153
Описание:
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் பயணித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), தேர்தல் புறக்கணிப்பு அரசியலிலிருந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அரசியல் வரை கடந்து வந்த பாதையை இந்த செய்தித் தொகுப்பு விரிவாக அலசுகிறது.
1999 முதல் 2024 வரை விசிக எடுத்த கொள்கை ரீதியான முடிவுகள்,
திமுக, அதிமுக, மக்கள் கூட்டணி, மக்கள் நலக் கூட்டணி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி போன்ற கூட்டணிகள்,
அதனால் ஏற்பட்ட வாக்கு சதவீத மாற்றங்கள், வெற்றி–தோல்விகள் ஆகியவை தரவுகளுடன் விளக்கப்படுகின்றன.
🔍 இந்த வீடியோவில்:
விசிக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த பின்னணி
திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்த காரணங்கள்
பாஜக எதிர்ப்பு அரசியல் & மாற்று அரசியல் முயற்சிகள்
2016 மக்கள் நலக் கூட்டணி தோல்வி
2019, 2021, 2024 தேர்தல் வெற்றிகளின் அரசியல் அர்த்தம்
2026 சட்டமன்றத் தேர்தலில் விசிக எதிர்கொள்ளும் சவால்கள்
தமிழக அரசியலில் மாற்று அரசியல் சாத்தியமா? அல்லது எதார்த்த கூட்டணி அரசியலா?
என்ற கேள்விகளுக்கு தரவுகளின் அடிப்படையில் விடை தேடும் Election Analysis Video.
📰 Why Watch News7 Tamil Analysis
தமிழக அரசியல், தேர்தல் வியூகங்கள் மற்றும் கட்சிகளின் நிலைப்பாடுகளை
நடுநிலை, தரவுகள் மற்றும் ஆழமான பகுப்பாய்வுடன் வழங்கும் News7 Tamil.
🔔 Subscribe for Political Analysis & Election Updates
👉 https://bit.ly/SubscribeNews7Tamil
🌐 Website: https://news7tamil.live
📘 Facebook | 📸 Instagram | 🐦 X : @News7Tamil
#VCK #ViduthalaiChiruthaigal #Thirumavalavan #VCKPolitics #TamilNaduPolitics #TNPolitics #ElectionAnalysis #PoliticalAnalysisTamil #DalitPolitics #AlliancePolitics #2026Election #TNAssemblyElection #DMKAlliance #AIADMKAlliance #AlternativePolitics #News7Tamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: