பழைய வேஸ்டியில் Body Petticoat | Class-27 | Model 3 | Simple Cutting & Stitching
Автор: sew tech tamil
Загружено: 2025-11-27
Просмотров: 56
Описание:
“Sew Tech Tamil – Learn Tailoring Step by Step in Tamil” #sewtechtamil #tailoringintamil #sewingtutorialtamil #stitchingtutorialtamil #sewingclass #tailoringclass #sewingtips #sewinghacks #trending
Class 27 – Model 3 | Body Petticoat Cutting & Stitching
இந்த வீடியோவில் நாம் பழைய வேஸ்டியை பயன்படுத்தி Body Fit Petticoat எப்படி எளிமையாக Cut & Stitch செய்வது என்பதை முழுமையாக கற்றுக்கொள்ளப் போகிறோம்.
இந்த Class-ல் நீங்கள் Step-by-Step கற்கப் போவது:
✔ பழைய துணியில் Body Petticoat செய்வது
✔ Waist, Hip Measurement எடுப்பது
✔ Length & Width கணக்கிடுவது
✔ Body Shape-க்கு Perfect-ஆக Cutting
✔ Easy Stitching Method
✔ Zero Cost Petticoat Making
✔ Final Finishing & Tips
இந்த Body Petticoat saree-க்கு perfect-ஆ fit ஆகும், beginners-க்கும் வீட்டிலே எளிய முறையில் தைக்கக்கூடியது.
👉 Tailoring கற்கும் பெண்கள்/ஆண்களுக்கு Home Tailoring-க்கு மிகவும் பயனுள்ள Class.
👉 பழைய துணியை புதிய உடையாக மாற்றும் Zero Cost Tailoring Idea.
💡 Tailoring Classes from Basic to Advance — Daily Upload!
Subscribe செய்து Support பண்ணுங்க 🧵✂️❤️
#BodyPetticoat
#TailoringClass27
#ZeroCostPetticoat
#OldClothReuse
#TailoringTamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: