ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

பிரம்மாண்டமான 5 நாட்டு பயணம்

Автор: Lovable Vlogs

Загружено: 2026-01-02

Просмотров: 4228

Описание: நம்மளோட பெரிய பயணம் தொடங்கியாச்சு! 🌏✈️

மொத்தம் 5 நாட்டுக்கு கிளம்பிட்டோம்ல! நம்ம பிரபல யூடியூபர்ஸ் Tamil Trekker மற்றும் Uma Telugu Traveller கூட சேந்து Tripate மூலமா தான் இந்த ட்ரிப் போறோம்.

மொத பயணம் நம்ம சென்னையில இருந்து ஸ்ரீலங்காவுக்குத் (Sri Lanka) தான்!

இந்த வீடியோல, சென்னை ஏர்போர்ட் Check-in, Lounge-ல சாப்பாடு, அப்புறம் SriLankan Airlines-ல பறக்குறது வரைக்கும் எல்லாத்தையும் பாக்கலாம். கொழும்பு ஏர்போர்ட்ல எறங்குனதும் தாமரை பூவெல்லாம் கொடுத்து பலமா ஒரு வரவேற்பு (Grand Welcome 🌸) குடுத்தாக பாருங்க!

அதுக்கப்பறம் நேரா கொழும்பு சிட்டிக்கு போய், Hotel Morven-ல தங்குனோம். அங்க மதிய சாப்பாடு, அப்புறம் ரூம் எப்படி இருக்குன்னு எல்லாத்தையும் விலாவரியா காட்டியிருக்கேன்.

எந்த நாட்டுக்கெல்லாம் போறோம்னா: Sri Lanka, Malaysia, Thailand, Cambodia அப்புறம் Vietnam.

நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு குடுங்க மக்கா! வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம LIKE தட்டிவிட்டு SUBSCRIBE பண்ணிருங்க.

The biggest adventure begins now! 🌏✈️

Join me on the very first episode of our 5 Countries Asia Trip, organized by the legends Tamil Trekker and Uma Telugu Traveller via Tripate. We are starting this massive journey from Chennai International Airport and heading straight to the Pearl of the Indian Ocean—Sri Lanka! 🇱🇰

In this vlog, you’ll see our early morning check-in, the food at the airport lounge, and our flight experience with SriLankan Airlines. Upon landing in Colombo, we met our guide and received a grand traditional welcome with Lotus flowers 🌸. We wrap up the day with a drive to the city, checking into the beautiful Hotel Morven, grabbing lunch, and a full room tour.

This trip will cover Sri Lanka, Malaysia, Thailand, Cambodia, and Vietnam. You don't want to miss a single episode!

📍 Video Highlights:

Chennai Airport Arrival & Lounge Food ☕

Flying SriLankan Airlines (MAA to CMB) ✈️

Grand Welcome at Colombo Airport 🌸

Checking into Hotel Morven & Room Tour 🏨

First Lunch in Sri Lanka 🍛

Thanks for watching! Don't forget to LIKE and SUBSCRIBE to support the channel.

Video Chapters:

00:00 Intro - Meeting Tamil Trekker & Uma Telugu Traveller
02:38 Chennai Airport Lounge
05:00 Boarding SriLankan Airlines
09:30 Flight Takeoff
12:16 Landing in Bandaranaike Airport, Colombo
16:40 Formalities in the Airport
19:40 Meeting Ceylon Guide
20:28 Welcome to Sri Lanka
24:28 Sri Lanka Intro by Tamil Trekker Bhuvani
29:06 Chennai Pudhupettai in Colombo
33:12 Warm Welcome by Hotel Morven
35:24 Lamp Lighting Ceremony
37:05 Lunch
37:50 Room Tour

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
பிரம்மாண்டமான 5 நாட்டு பயணம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

😭 கைது செய்யும் நிலை !!! 💔 புதிய நாட்டுக்கு பயணம் 🔥 | Sri Lanka to New Country |Almost Got Arrested

😭 கைது செய்யும் நிலை !!! 💔 புதிய நாட்டுக்கு பயணம் 🔥 | Sri Lanka to New Country |Almost Got Arrested

இன்று குடும்பத்துடன் கொழும்பிற்கு சென்றபோது எனது காதலி க்கு கிடைத்த பரிசு /sj vlog / jaffna vlog / 😱

இன்று குடும்பத்துடன் கொழும்பிற்கு சென்றபோது எனது காதலி க்கு கிடைத்த பரிசு /sj vlog / jaffna vlog / 😱

America Series | Episode 1 - Delhi Airport DEL Transit Landing, Walk to Gate & Take Off to SFO

America Series | Episode 1 - Delhi Airport DEL Transit Landing, Walk to Gate & Take Off to SFO

அடர்ந்த காட்டுக்குள் குரங்குக்கூட்டத்தின் நடுவே கறி விருந்து

அடர்ந்த காட்டுக்குள் குரங்குக்கூட்டத்தின் நடுவே கறி விருந்து

சுட்டுக் கொ*ல்லப்பட்ட புத்த பிக்கு 💥 கடும் பதட்டத்தில் மகிந்த 😱 Mahindarajapaksa | SK Kiruththikan

சுட்டுக் கொ*ல்லப்பட்ட புத்த பிக்கு 💥 கடும் பதட்டத்தில் மகிந்த 😱 Mahindarajapaksa | SK Kiruththikan

விடுதலை புலிகளின் தலைவர் இறுதியில் இருந்த பங்கர் ? 20 அடிக்கு கீழே சமையல் அறை- மிரட்டும் காட்சிகள்

விடுதலை புலிகளின் தலைவர் இறுதியில் இருந்த பங்கர் ? 20 அடிக்கு கீழே சமையல் அறை- மிரட்டும் காட்சிகள்

Singapore Changi Airport Walk Tour and SkyTrain Experience

Singapore Changi Airport Walk Tour and SkyTrain Experience

காலமெல்லாம் காத்திருப்பு  | Canada Visa | Thedal | Jaffnavlogs #jaffnayoutubers

காலமெல்லாம் காத்திருப்பு | Canada Visa | Thedal | Jaffnavlogs #jaffnayoutubers

தேர்தலுக்கு பின் உங்கள் நகைகள் அபேஸ் | தங்க நகை மதிப்பிழப்பு திட்டம் | தயாராகும் ஜீயின்|கொடூர ப்ளான்

தேர்தலுக்கு பின் உங்கள் நகைகள் அபேஸ் | தங்க நகை மதிப்பிழப்பு திட்டம் | தயாராகும் ஜீயின்|கொடூர ப்ளான்

🔴 புதிய வசதிகளுடன் களம் இறங்கிய புதிய ரயில் 😮 | புலம்பெயர் உறவுகளுடன் பயணம் 🚆 | Train 🚂

🔴 புதிய வசதிகளுடன் களம் இறங்கிய புதிய ரயில் 😮 | புலம்பெயர் உறவுகளுடன் பயணம் 🚆 | Train 🚂

ராஜஸ்தான் கட்டட தொழிலாளர்களுடன் ஒரு நாள் இரவு சமையல் | #travel #rajasthan

ராஜஸ்தான் கட்டட தொழிலாளர்களுடன் ஒரு நாள் இரவு சமையல் | #travel #rajasthan

Никогда не делайте ЭТО с чемоданом! 10 ошибок, из-за которых теряют багаж.

Никогда не делайте ЭТО с чемоданом! 10 ошибок, из-за которых теряют багаж.

அம்பலமாகும் EPDPயின் அராஜகங்கள்! - அநுர வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரம்!

அம்பலமாகும் EPDPயின் அராஜகங்கள்! - அநுர வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரம்!

கனடாவில் பெரிய அளவில் Deportation! | CBSA Warning | Sarujan View

கனடாவில் பெரிய அளவில் Deportation! | CBSA Warning | Sarujan View

தவெகவுடன் இணைய அடித்தளம் போடும் காங்கிரஸ் | காங்கிரசில் புகுந்த RSS | Arasiyal Sadhurangam

தவெகவுடன் இணைய அடித்தளம் போடும் காங்கிரஸ் | காங்கிரசில் புகுந்த RSS | Arasiyal Sadhurangam

✈️❄️WINTER TAKEOFFS & LANDINGS 🇷🇺 Moscow Airports Plane Spotting in Russia

✈️❄️WINTER TAKEOFFS & LANDINGS 🇷🇺 Moscow Airports Plane Spotting in Russia

பாம்பிடம் கடிவாங்கி ஓடிவந்த பெண் - அருகிலிருந்த ராணுவத்தினர் செய்தசெயல்- இறுதியில் | பிரதானசெய்திகள்

பாம்பிடம் கடிவாங்கி ஓடிவந்த பெண் - அருகிலிருந்த ராணுவத்தினர் செய்தசெயல்- இறுதியில் | பிரதானசெய்திகள்

மீண்டும் ஆரம்பமானது பயணம்!😵 Jaffna to Colombo | Tamil Vlogs

மீண்டும் ஆரம்பமானது பயணம்!😵 Jaffna to Colombo | Tamil Vlogs

UAE ras al khaimah restaurant visiting to Jabbar bhai an add the 5aed breakfast and lunch meal 

UAE ras al khaimah restaurant visiting to Jabbar bhai an add the 5aed breakfast and lunch meal 

🐅🐅 Shocking Solo Face-to-Face Tiger Encounter in Masinagudi 😱, Mudumalai | Jolly Trip

🐅🐅 Shocking Solo Face-to-Face Tiger Encounter in Masinagudi 😱, Mudumalai | Jolly Trip

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]