🚨 எச்சரிக்கை: இலவச வைஃபை மோசடி!
Автор: NewsMeter
Загружено: 2025-11-17
Просмотров: 74
Описание:
🚨 எச்சரிக்கை: இலவச வைஃபை மோசடி!
கஃபேக்கள், விமான நிலையங்கள் அல்லது ரயில் நிலையங்களில் "இலவச வைஃபை" பயன்படுத்தும் போது மிகுந்த கவனமாக தேவை. ஹேக்கர்கள் உங்களுடைய தனிப்பட்ட தரவுகள் மற்றும் வங்கித் தகவலை அணுக பொது நெட்வொர்க்குகளைப் (Free Wi-Fi) பயன்படுத்துகின்றனர்.
✅ பொது Wi-Fi-ல் வங்கி பரிவர்த்தனை அல்லது ஆன்லைன் ஷாப்பிங் செய்வதைத் தவிர்க்கவும்
🔒 அதற்கு பதிலாக மொபைல் டேட்டா அல்லது VPNஐப் பயன்படுத்தி பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்
📞 cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் சைபர் மோசடியைப் புகாரளிக்கலாம்
அல்லது 1930ஐ அழைக்கவும்
விழிப்புடன் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்.
#FreeWiFiScam #CyberSafety #OnlineFraud
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: