கும்பகோணம் மங்களம் யானை செய்யும் சுட்டித்தனம்|KUMBKONAM MANGALAM ELEPHANT|பாகனுடன் கொஞ்சி குலாவும்
Автор: GO TEMPLE
Загружено: 2023-10-23
Просмотров: 243003
Описание:
கும்பகோணத்தில் எப்படி கோயில்கள் பில்டர் காபி புகழ்பெற்றது அதேபோல கும்பகோணத்தில் ஆதி கும்பேசுவரர் திருக்கோயில் இறைவனோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மங்கலம் யானையும் அதிக அளவு புகழ் பெற்றது.
இந்த யானை செய்யும் அட்டகாசம் வீடியோ வைரல்.
கும்பகோணத்தில் பாகனுடன் கொஞ்சி குலாவும் மங்களம் யானையை இந்த காணொளியில் காணலாம்.
#devotional #temple #tamilnadu #trending
#kumbakonam #elephantvideos #mangalamelephant #kumbakonamtemples
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: