சக்தி வாய்ந்த சஸ்திர பந்தம் தினமும் 27 முறை
Автор: AGANILA🪔
Загружено: 2025-09-28
Просмотров: 1189
Описание:
பாடலின் விளக்கம் -
தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே..பேரின்பமெனும் அனுபவத்திற்கு தலைவனாக இருப்பவனே, மாலைகளை அணியும் செம்பொன் போல் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே...என்னுடைய மனத்தில் நிறைந்திருக்கும் தேவையல்லவைகளையும், பெரிய ஆணவங்கள், பந்தங்கள் போன்றவை ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க. உன்னுடைய திருவடிகளாகிய செல்வத்தை எனக்கு தந்தருள வேண்டும்.
சஸ்திர பந்தம் படிக்கும் முறை :
சஸ்திர பந்தத்தை பாராயண செய்ய துவங்குவதற்கு முன் அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குருமார்களை வணங்கி விட்டு, முருகனின் சன்னதியில் படிக்க துவங்க வேண்டும்.
செவ்வாய்கிழமை, கிருத்திகை, விசாகம், சஷ்டி ஆகிய நாட்களில் படிக்க துவங்குவது நல்லது. தினமும் 27 முறை இதை பாராயணம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, இதை படிக்க வேண்டும். வேல் வைத்து வழிபடுபவர்கள், சஸ்திர பந்தம் வாங்கி வைத்து வழிபடுபவர்கள் வேலுக்கு முதலில் பூஜை செய்து விட்டு இந்த சஸ்திர பந்தத்தை படிப்பது சிறப்பு.
,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: