வெள்ளத்தில் முளைத்த சுவனச் சிட்டுகள் | இரங்கல் பாடல் | Usama Lafeer |உஸாமா லபீர்
Автор: Usama Lafeer
Загружено: 2024-11-30
Просмотров: 823532
Описание:
திடீரென நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை. அதன் மூலம் இடியுடன் கூடிய அடைமழை என்பவற்றால் கட்டுக்கடங்கா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாடு முழுவதும் தட்டுத் தடுமாறிய ஒரு சந்தர்ப்பத்தில் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியின் வளாகமும் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாவதை அறிந்து மாணவர்களுக்கு விடுமுறை வழங்க உத்தேசித்தனர்.
விடுமுறை என்றாலே சொல்லவா வேண்டும். குதூகலமாய்ப் புறப்பட்டனர் மாணவர்கள். மாவடிப்பள்ளி - காரைதீவிற்கு இடைப்பட்ட பகுதியில் சீறிப்பாய்ந்த வெள்ளத்தை சிரித்தவாறு ரசித்துக் கொண்டு உழவு இயந்திரத்தில் கடக்க முற்பட்ட அந்தக் குழுவிற்கு நடந்த எதிர்பாராத விபத்தானது முழு நாட்டையும் உலுக்கி சோகத்திற்கு உள்ளாக்கியது யாவரும் அறிந்ததே.
குழந்தைகளும் செல்வமும் இறைவனின் சோதனைகள் என்பதனை உணர்த்திய ஓர் தருணம். பொறுமைக்கு எல்லை சுவனம் என்பதனை கடத்திச் செல்லும் ஒரு ஈமானிய பாடம். இச்சம்பவங்களை உள்ளடக்கி பாதிக்கப்பட்ட உறவுகள் யாவருக்கும் ஆறுதலாய் அப்துல்லாஹ் அஸ்பர் அவர்களால் இயற்றப்பட்டு உஸாமா லபீர் அவர்களால் பாடப்பட்ட பாடல் கேட்டு உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
sammandhura janaza song
sammandhura janaza vedioes
sammandhura janaza tamil song
வெள்ளத்தில் முளைத்த சுவனச் சிட்டுகள் | இரங்கல் பாடல் | Usama Lafeer |உஸாமா லபீர்
#janaza
#song
#sammandhurai
#kashifululoom
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: