நித்தம் நித்தம் நடத்துவாரு தமிழ் கிறிஸ்தவ பாடல் 2025 | Glady Songs | Tamil Christian Song.
Автор: GLADY SONGS
Загружено: 2025-12-03
Просмотров: 13290
Описание:
#jesussongs #christiansongs #christiansong2025 #tamilsongs
THE CHOSEN LINK - https://www.thechosen.tv/en-us
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
🎧 பாடலை முழுமையாக கேட்டு, உங்கள் கருத்துகளை கமெண்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
👍 லைக் செய்யவும், 📢 நண்பர்களுடன் பகிரவும், 🔔 சப்ஸ்க்ரைப் செய்து ஆதரிக்கவும்!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
Lyrics, Tune & Music Arrangement, Instrumentation - Glady
Vocals - Glady
(voice refined and enhanced through AI technology)
;;;;;;;;;;;;;;;;;;;;;; lyrics ;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;;;;; ;;;;;;;;;;;;;;;;; ;;
நித்தம் நித்தம் நடத்துறாரு
ஆவியாலே உடுத்துறாரு
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
ஊரே வெறுத்தாலும் உறவெல்லாம் துரத்தினாலும்
பாரே பகைச்சாலும் மனசெல்லாம் வலிச்சாலு்
விட்டு கொடுக்காத அப்பா இங்கு உண்டு
விட்டு கொடுக்காத அப்பா இங்கு உண்டு
உடைஞ்சு போகாதே யாரும் இல்லையென்று
விட்டு கொடுக்காத அப்பா இங்கு உண்டு
உடைஞ்சு போகாதே யாரும் இல்லையென்று
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
புயலே அடிச்சாலும் படகெல்லாம் உடைஞ்சாலும்
புயலே அடிச்சாலும் படகெல்லாம் உடைஞ்சாலும்
குளிரில் நனைஞ்சாலும் உடம்பெல்லாம் நடுங்கினாலும்
அணைத்து காக்கின்ற அப்பா இங்கு உண்டு
திகைத்துப் போகாதே வாழ்வோ சாவோ என்று
அணைத்து காக்கின்ற அப்பா இங்கு உண்டு
திகைத்துப் போகாதே வாழ்வோ சாவோ என்று
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
கடனில் தவிச்சாலும் கனவெல்லாம் கலஞ்சாலும்
வீடின்றி அலைஞ்சாலும் வீதியெல்லாம் அமர்ந்தாலும்
ஆசீர்வதிக்கின்ற அப்பா இங்கு உண்டு
சோர்ந்து போகாதே என்ன ஆகும் என்று
ஆசீர்வதிக்கின்ற அப்பா இங்கு உண்டு
சோர்ந்து போகாதே என்ன ஆகும் என்று
சோர்ந்து போகாதே என்ன ஆகும் என்று
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
நோயில் படுத்தாலும் வலுவெல்லாம் இழந்தாலும்
மருத்துவர் மறுத்தாலும் உடலெல்லாம் கருத்தாலும்
வெறுத்து ஒதுக்காத அப்பா இங்கு உண்டு
நலமும் தருவாரு வாழ்க்கை உனக்கு உண்டு
நலமும் தருவாரு வாழ்க்கை உனக்கு உண்டு
வெறுத்து ஒதுக்காத அப்பா இங்கு உண்டு
நலமும் தருவாரு வாழ்க்கை உனக்கு உண்டு
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
நித்தம் நித்தம் நடத்துவாரு
ஆவியாலே உடுத்துவாரு
ஆன்ம உணவும் கொடுக்குறாரு யேசப்பா
நீ விட்டு விலகி ஓடுனண்ணா தப்பப்பா
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
💒 என் சிறிய முயற்சிகள் உங்கள் தேவனின் நாமத்திற்கு மகிமையையும் உங்களுக்கு ஆசீர்வாதத்தையும் தரட்டும்.
கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக! ✨
💒 May these humble efforts touch your heart, bring glory to God’s name, and be a blessing in your life.
May the Lord richly bless you! ✨
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: