The history of Sethupathi Kings | சேது பாலம் காத்த சேதுபதி மன்னர்கள் வரலாறு | Sethu Bridge
Автор: MTR TV
Загружено: 2025-03-22
Просмотров: 3196
Описание:
சேதுபதி மன்னர்கள் வரலாறு.சேதுபதி மன்னர்கள் சேது சமுத்திரத்தையும், சேது பாலத்தையும் காத்து வந்ததால் சேதுபதி என்று அழைக்கப்பட்டனர்.இவர்கள் தமிழ்நாட்டில் இராமநாதபுரம்,சிவகங்கை பகுதிகளை ஆண்ட தன்னாட்சி பெற்ற மன்னர்கள் ஆவார்.12ஆம் நூற்றாண்டில் சிறந்து விளங்கினர்.பின்னர் மதுரை நாயக்கர் ஆட்சியில் வீழ்ந்து மீண்டும் 17 ஆம் நூற்றாண்டில் வெற்றிபெற்று எழுச்சியுடன் வாழ்ந்தனர்.
#sethupathi
#kings
#history
#sethubridge
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: