சிக்கன் தம் பிரியாணி சூப்பர் டேஸ்டில் ஈஸியாக 😋😋
Автор: DK FOOD JUNCTION
Загружено: 2024-12-18
Просмотров: 43974
Описание:
Chicken dum biryani. 1 kg
சிக்கன் தம் பிரியாணி. ஒரு கிலோ
இந்த பிரியாணியை மிகவும் எளிமையாக யார் வேண்டுமானாலும் சமைக்கலாம் ஏனென்றால் மிகவும் சுலபமான முறையில் மிகவும் சரியான முறையில் அனைத்து அளவுகளும் கீழே வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்த்துவிட்டு சமைக்க முற்படுபவர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அளவுகளை சரியாக பயன்படுத்தினால் சிறப்பான பிரியாணி சூப்பராக எளிமையாக நீங்களே சமைத்து விடலாம்♥️♥️🙏
I am not fluent in English language
So please forgive me grammar mistakes🙏🙏
I am trying to convey my recipe for you ...
I think you will get my point
thank you♥️♥️
Anyone can make this biryani very easily
because we are given below all ingredients are measured
so if beginner can get 100% result..
Who saw this video then you trying to make this recipe,,just follow the ingredients list then only you will get perfect Biryani
thank you so much, 😍 🙏
Ingredients
தேவையான பொருட்கள் 👍
கோழி. ஒரு கிலோ/ kilogram
Chicken
பாஸ்மதி அரிசி ஒரு கிலோ /kilogram
Basmati rice
தண்ணீர் ஒரு கிலோ 800 கிராம்
Water1:5. One kg 800gm
கடலை எண்ணெய் 300 கிராம/GM
Groundnut oil
பட்டை ஐந்து கிராம் /GM
Cinnamon
கிராம்பு ஒரு கிராம் /GM
Cloves
ஏலக்காய். 2 கிராம்/GM
Cardamom
தோல் உரித்த
பூண்டு. 150 கிராம்/GM
Peeled garlic
தோல் உரித்த
இஞ்சி. 100 கிராம்/GM
Peeled Ginger
வெங்காயம் 200 கிராம் /GM
Onion
தக்காளி 200 கிராம்/ GM
Tomato
கொத்தமல்லி 15 கிராம்/GM
Coriander leaves
புதினா 15 கிராம்/GM
Mint leaves
தயிர். . 100 மில்லி/ml
Curd
சக்தி மிளகாய் தூள் 10 கிராம் /GM
Shakti Chilli powder
கல் உப்பு. 40 கிராம் /GM
Rock salt.
எலுமிச்சை பழம் ஒன்று பெரியது
🍋 Lemon one big size
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: