விலகக் காரணம் அலட்சியமும் அவமானமும் தான்.The reason for leavingis indifference and shame.
Автор: Madhisoodi
Загружено: 2025-12-03
Просмотров: 184
Описание:
எந்த ஒரு இடத்தில் இருந்தும் விலகுவதற்குக் காரணம் அலட்சியமும், அவமானமும் தான் | ஒருவர் ஒரு வேலையை எப்படி செய்தாலும் சரி சரியான நேரத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதமின்றி வர வேண்டும் என்று ஒரு அலுவலகம் கட்டளையிட்டது | போகும்போது சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும் என்றும் கூறியது | ஆனால் சொல்லிவிட்டு போகலாம் என்று பார்த்தால் அங்கே மேலாளர் யாரும் இருக்க மாட்டார்கள் | இது மனதுக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதால் தொடர்ந்து அங்கு வேலை செய்ய பலர் விரும்புவதில்லை | எவ்வளவு சிறப்பாக வேலை செய்யக்கூடியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அவமானமும் அலட்சியமும் தந்தால் அவர்கள் பணத்திற்காக வேலை செய்ய மாட்டார்கள் மரியாதைக்காக மட்டுமே வேலை செய்வார்கள் | மரியாதை கணிப்பு இதை எதிர்பார்ப்பவரிடம் அலட்சியமும் அவமானமும் மட்டுமே கிடைத்தால் அவர்கள் எப்படி நிம்மதியாக வேலை செய்ய முடியும் | இப்போது மரியாதை குறைவாக பேசுவது என்பது இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது | உறவினர்களை மரியாதை இல்லாமல் பேசுவது, அவர்கள் காதில் விழும்படி மரியாதை குறைவாக நடத்துவது போன்றவைகள் மிகவும் வருந்தத்தக்கவை | இரும்பைக் குழம்பாக்கினால் வேண்டிய வடிவத்தில் வேண்டிய பொருளை செய்து கொள்ளலாம் | அதுபோல மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும்போது அவர்கள் நாம் இழுத்த இழுப்புக்கு வருவார்கள் | பேச்சில் உறுதியும் கனிவு மிக்கவர்கள் எதையும் சாதிக்க கூடியவர்களாக இருப்பார்கள் | கட்சியாக இருந்தாலும் அலுவலகமாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் ஒருவர் வெளியேறுவதற்கு முக்கியமான காரணம் மரியாதை குறைவு தான் அலட்சியம் தான் | பணம் இல்லாவிட்டாலும் சரி, மரியாதை மிகவும் முக்கியம் | அமுதா புண்ணியமூர்த்தி | மதிசூடி |
இந்த வீடியோக்கள் எல்லாம் அனைவருக்குமான யதார்த்தமான நிகழ்வுகளையும்,அன்றாட செய்திகளையும்,மனமகிழ்ச்சிக்கான விஷயங்களையும்உணர்த்துவதோடு நம்பிக்கைகளையும் விதைக்கிறது .கல்வித்தொடர்பான செய்திகளையும் தருகிறது .அனுபவங்களின் அடிப்படையிலும்,நூல்களைப் படிப்பதன் பின்னணியிலும்,கதைகளும் ,நிகழ்வுகளும் கொடுக்கப்படுகின்றன,
தன்னம்பிக்கை|விஞ்ஞானிகள்|கண்டுபிடிப்புகள்|மனம் தொடர்பான
செய்திகள்|தற்காலநிகழ்வுகள்|அதிசயங்கள்|வாழ்வியல்|த்த்துவங்கள்|
அரிய தகவல்கள்|குழந்தைவளர்ப்பு|பெண்கள்உயர|உடல் நலன்|பணம்
செல்வம்|தைரியம்|யூடிப் வீடியோ|Indifference and humiliation are the reasons for leaving any place| An office dictated that no matter how one does a job, one should arrive on time without even a minute's delay |He said that he had to go after telling him when he was going | But if you say let's go, there won't be any manager there | Many people do not want to continue working there as it puts a strain on the mind| No matter how good they are, if they are humiliated and neglected, they will not work for money, only for respect |. How can they work in peace if those who expect it receive only indifference and shame? |Now speaking disrespectfully has become normal | It is very regrettable to speak disrespectfully to one's relatives and treat them with disrespect so as to fall within their ear | Iron can be made into any desired shape by emulsifying it Similarly, when we give respect to people, they will come to the pull we pulled |Those who are firm in speech and kind will be able to achieve anything | Be it party, office or home, the main reason why someone leaves is lack of respect and indifference | Even if there is no money, respect is important | Amudha Punniamurthy | Mathisudi |madhisoodi|AmuthaPunniamurthy |
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: