நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு ஒரு எளிமையான பரிகாரம். தினம் சொல்லவேண்டிய பாசுரம்
Автор: Aalayadharisanam
Загружено: 2024-02-02
Просмотров: 33937
Описание:
நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு ஒரு எளிமையான பரிகாரம். தினம் சொல்லவேண்டிய இந்த பாசுரம்
அதிகாரம் உண்டேல் அரங்கம் இரங்காரோ?
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ - எதிராசா!
நீ இரங்க வேண்டுவது ? நீயும் அதிகாரிகளுக்கே
இரங்கில் என் செய்வோம் யாம்!
எனைப் போல் பிழை செய்வார் இவ்வுலகில் வுண்டோ
உனைப் போல் பொறுக்க வல்லார் யுண்டோ -அனைத்துலகும்
வாழப் பிறந்த எதிராச மா முனிவா
ஏழைக்கு இரங்காய் இனி.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: