Скачать
🥜புளி சாதம் | Tamil Style Tamarind Rice Recipe | Puliyodarai Recipe in Tamil | Easy Lunch Box Recipe
Автор: Yogi Cooking
Загружено: 2025-10-09
Просмотров: 8458
Описание:
சுவையான மற்றும் எளிமையான புளி சாதம் (Tamarind Rice) செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பாருங்கள்!
பண்டிகை நாட்களுக்கும், பயணங்களுக்கும், லஞ்ச் பாக்ஸுக்கும் பொருத்தமான டிஷ் இது. வீட்டிலேயே சுவையாக செய்து பார்க்கலாம்.
Ingredients:
வெந்த சாதம்
புளி
வெந்தயம்
கடுகு
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு
வீடியோ பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க 👍
சப்ஸ்க்ரைப் பண்ண மறக்காதீங்க 🔔
👉 Yogi cooking
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: