நினைப்பதை சாதிக்க இப்படி நினையுங்கள்.நடக்கும் அதிசயத்தை பாருங்க.
Автор: THIYAGARAJA YOGA and Health Tips
Загружено: 2025-07-31
Просмотров: 10589
Описание:
நீங்கள் நினைத்தது நடந்திட நினைத்ததை சாதித்திட தினம் 5 நிமிடங்கள் இப்படி செய்யுங்க எப்படி மாறுகிறீர்கள் பாருங்க
#சாதிக்க
#வெற்றிபெற
#thiyagarajayoga
#win
#toachieve
நோய்களை மாறுபட்ட கோணத்தில் பார்த்து சரிசெய்து பயன்பெற பதிவுகளை பாருங்க.
சிகிச்சைமுறை யோகா என்பது உடலில் பிரச்சனைகளால் யோகா செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களை சரி செய்து அவர்களையும் யோகா செய்யவைப்பதே. மேலும் இது போன்ற பதிவுகளை பார்க்க நமது chanal ஐ subscribe செய்யுங்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணிக்கு ஆரோக்கியம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிறேன் உடனே பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்.நன்றி நண்பர்களே
THIYAGARAJA YOGA | சிகிச்சை முறை யோகா | SIVAKUMAR THIRUVARUR |T NAGAR CHENNAI |9344077688 | 9344747307 |
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: