சின்ன சின்ன வருமானங்கள் விவசாயத்தில் உதவிகரமா இருக்கும் | Multi crop farming
Автор: Pasumai Cafe Tamil
Загружено: 2025-02-26
Просмотров: 6850
Описание:
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காதர் மீரான். முதுகலை இயற்பயில் படித்த இவர், சில ஆண்டுகள் வரை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர், விவசாயத்தின் மீதான் ஆர்வத்தால் நாடு திரும்பியவர், பூர்வீக தென்னந்தோப்பில் 60 வகையான மரப்பயிர்களை ஊடுபயிராக செய்து வருகிறார். விவசாயம் மட்டுமல்லாது, தன்னை போன்ற சக இயற்கை விவசாயம் செய்பவர்களுடன் இணைந்து திண்டுக்கல் நகரில் விற்பனை சந்தையையும் நடத்தி வருகிறார். இவரது விவசாயம் சார்ந்த அனுபவங்களை இந்த காணொளியில் நம்முடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
========================
Contact details
Kadhar Meeran
+91 99949 80250
=======================
Credits
Producer: Tamizh selvan
Camera: Jeyakodi
Editor: Mohanraj
=======================
#organicfarming #organicfood #natural #pepperfarm #farm #farmer #farming #organic #nutmeg #jathikkai #coconut #coconutoil #betel_leaf #betelnut #organicagriculture #agriculture #organicfarmers #farmmarket #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #organicproduce #organicproducts #trendingshort #trendingshorts #viralshort #viralshorts #pasumaicafetamil
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: