"சித்தர்கள் பயன்படுத்தியது" | Used by Siddhas: Ancient method | Secrets Revealed!! | Healer Baskar
Автор: Healer Baskar
Загружено: 2025-09-11
Просмотров: 4797
Описание:
🍃சித்தர்களின் நித்ய பஞ்ச சுத்தி முறை 5 நாள் ஆன்லைன் வகுப்பு
👉சிறப்பு விருந்தினர்: திரு. புதின் சுரேஷ் அவர்கள்
👉நேரம்: மாலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை
👉நுழைவுக் கட்டணம்: விருப்பத்தொகை
*******
🗓️ ஆன்லைன் வகுப்பு தேதி: செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 19, 2025 வரை.
👉 பதிவு இணைப்பு: https://www.anatomictherapy.org/event...
****
🗓️ ஆன்லைன் வகுப்பு தேதி: அக்டோபர் 20 முதல் அக்டோபர் 24, 2025வரை.
👉 பதிவு இணைப்பு: https://www.anatomictherapy.org/event...
******
🍃வகுப்பின் பயன்கள்:
✅எக்காலத்திற்கும் பொருந்தும் அக்கால மருத்துவம், உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து நோய்களிடமிருந்து நம்மை விடுவிக்கும்.
✅வந்த நோயைப் போக்கும், நோய்கள் வராமல் காக்கும், உங்கள் மருத்துவ பிரச்சனைகளை தீர்க்கும்
உண்மையான ஆரோக்கியத்தை உணர்த்தும்.
✅பஷ்பம், செந்தூரம், இரசமணி லேகியம், மருந்து மாத்திரை, உடல், ஆசன, மூச்சு, முத்திரை மந்திர பயிற்சிகள் எல்லாம் இல்லாமல் அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களில் சிலவற்றை சித்தர்கள் வழியில் மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்து விடுதலை பெறலாம்.
✅எந்தவிதமான பக்க விளைவுகளோ, பத்தியமோ பின் விளைவுகளோ இல்லாத மருத்துவம்
********************************************
🍃Sithargalin Nithiya Panja Suthi Murai 5 DAYS ONLINE CLASS
👉Chief guest: Mr.PUTHIN SURESH
👉TIME: 08:00pm TO 9:00pm
👉ENTRY FEE: Your Choice Donation
*******************************************
"சித்தர்கள் பயன்படுத்தியது" | Used by Siddhas: Ancient method | Secrets Revealed!! | Healer Baskar
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: