எது தானம் ? எது தர்மம் ? krishna upadesam in tamil
Автор: Harekrishna spiritual
Загружено: 2024-01-20
Просмотров: 5574
Описание:
எது தானம் ? எது தர்மம் ? krishna upadesam in tamil #krishnastatus #shorts #trending #motivation #krishnateachings #bhagavadgita #tamilmotivation #bhagavadgeetha #bhagavadgita #பகவத்கீதை #gk #gktamil #tamil #krishnaupadesam #tamilmotivation #trending #tamilgk #tamil #krishna #krishnaupadesam #bhagavadgita #krishnateachings
Welcome to the serene realm of "Harekrishna Spiritual."
🕉️பகவத் கீதையின் ஆழமான போதனைகளில் மூழ்கி, ஸ்ரீ கிருஷ்ணரால் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஞானத்தின் காலத்தால் அழியாத முத்துக்களை ஆராய்வோம்.
அர்ஜுனன் கேள்வியும் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசமும்/
பகவத்கீதை வினா விடை
73. கிருஷ்ணா ! எது தானம் ? எது தர்மம் ?
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்த பின்னோ தருவது. இதுதான் தானம். தானம் செய்வது புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டால் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட. ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்ட பின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலே அவர் பசியாற்றுவது தர்மம்.
கேள்விக்கான பதில்களை உபதேசங்களாக விரிவாக காணொளியில் காண்போமா! கேள்விகளுக்கான பதில்களை தொடர்ந்து காண்போம். உங்கள் கேள்விகளுக்கும் முன்னுரிமை கிடைக்கும். நன்றி .
#bhagavadgita #tamilstories #krishnateachings #krishnaupadesam #tamilstory #motivationalstories #motivationalstory #tamilmotivationalstories #harekrishna #krishnateachings #krishnaupadesam#lifethoughts #lifemotivation #quotes #motivational #motivation #lifequotes #quotesaboutlife #motivationalquotes #inspirationalquotes #harekrishna #tamilmotivationalstories #tamilstories#trending #inspirationalstory #tamil #bhagavadgeetha #bhagavadgeethai #whatsappstatus #பகவத்கீதை #motivationalstory #motivation #swadharma #sucess #tamilkathaigal
#கிருஷ்ணஉபதேசம் #favouritequotes #பகவத்கீதைதத்துவங்கள்#பகவத்கீதைதத்துவங்கள் #கிருஷ்ணர் #கிருஷ்ணஉபதேசம் #favouritequotes #motivation #quote #motivationalquotes #krishnaubadesam #கிருஷ்ணஉபதேசம் #கிருஷ்ணர் #அர்ஜுனன் #arjuna
Subscribe now for a tranquil escape into the world of transcendental bliss. 🌼🎶📜🙏 @Harekrishnaspiritual
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: