ஞாயிறுக்கிழமை தெய்வ தரிசனம் -11-01-2026 - ஸ்ரீ பகவத் விநாயகர் @ கும்பகோணம், தமிழ்நாடு
Автор: Indha_Naal_Iniya_Naal
Загружено: 2026-01-10
Просмотров: 154
Описание:
ஸ்ரீ விசுவாவசு வருடம் மார்கழி மாதம் ஞாயிறுக்கிழமை தெய்வ தரிசனம் மற்றும் இன்றைய நாள்காட்டி - 11-01-2026
அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி - ஸ்ரீ பகவத் விநாயகர் @ கும்பகோணம், தமிழ்நாடு
பொது தகவல்
இந்த ஸ்ரீ பகவத் விநாயகர் கோயில் தமிழ்நாட்டில், கும்பகோணத்தில், நாகேஸ்வரர் திருமஞ்சன வீதியில் (மடத்து வீதி) அமைந்துள்ளது.
இவர் குபேர விநாயகர் என்றும் வெற்றி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்
இங்கு ஸ்ரீ பகவத் விநாயகர் அமர்ந்த நிலையில், இடது கையில் மோதகத்தை ருசித்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ பகவத் விநாயகரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் (நவக்கிரக தோஷங்கள், நோய் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சனைகள்) நீங்கும் என்று பக்தர்கள்
நம்புகிறார்கள்.
காணொளியை பார்த்து அருள் பெறுவோம்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: