பொருநை தமிழர் பெருமை! | Porunai Museum | தமிழர் வரலாற்றின் சின்னம் -True Tamil
Автор: True Tamil
Загружено: 2025-12-20
Просмотров: 4
Описание:
#பொருநை_தமிழர்_பெருமை #PorunaiMuseum #TamilHistory #tamilculture #TamilPride #Tamizhagam #தமிழர்_பெருமை #HeritageOfTamil #sangatamil
பொருநை நதிக்கரையில் உருவெடுத்த தமிழர் நாகரிகத்தின் பெருமையை வெளிப்படுத்தும் இடம் தான் பொருநை அருங்காட்சியகம்.
தமிழர் பண்பாடு, வரலாறு, மரபு, வாழ்க்கை முறை ஆகியவற்றை நேரில் காணும் அபூர்வ வாய்ப்பு இது.
அனைவரும் வருக… பெருமிதம் கொள்க!
இந்த அருங்காட்சியகம், சங்க காலத் தமிழர்களின் அறிவு, கலாசாரம் மற்றும் வாழ்வியலை புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் முக்கிய மையமாக திகழ்கிறது.
👉 தமிழர் வரலாற்றில் ஆர்வம் உள்ள அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்!
👍 Like | 🔁 Share | 🔔 Subscribe
📌 தமிழர் வரலாறு & கலாச்சாரம் வீடியோக்களுக்காக எங்கள் சேனலை தொடருங்கள்...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: