நம் வாழ்க்கைக்கான ஒரு ஒளி வந்தே தீரும்
Автор: MAHENDRAN சிவவாக்கியர்
Загружено: 2025-08-28
Просмотров: 7188
Описание: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் வரலாறு: இந்த சுமார் 1300 ஆண்டுகள் பழமையான கோவில், வேலூருக்கு அருகில் அமைந்துள்ளது. விரிஞ்சி (பிரம்மா) சிவபெருமானை இங்கு வழிபட்டதால், இப்பகுதி விரிஞ்சிபுரம் என்று பெயர் பெற்றது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலின் சில பகுதிகள், குறிப்பாக இராஜகோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் போன்றவை விஜயநகரப் பேரரசின் நாயக்க மன்னர்களால் பின்னர் கட்டப்பட்டன. பிரதான தெய்வமான மார்க்கபந்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாக வடகிழக்கு திசையில் சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: