UMMAITHAVIRA (Official)|New Tamil Christian song 2025|Subscribe
Автор: Pradeep Daniel
Загружено: 2025-10-24
Просмотров: 19343
Описание:
A soulful Tamil Christian devotional song. Listen and be blessed in His presence.
Subscribe for more worship songs!
"UMMAITHAVIRA| உம்மைத்தவிர "
LYRICS, TUNE AND SUNG BY PRADEEP DANIEL
RHYTHM PROGRAMMING: SHABU T
KEYS : SHABU T , MANOJ
GUITAR: RICHARD PAUL
FLUTE: JOTHAM
MIXED & MASTERED : SHABU T
RECORDED @ 4S STUDIO, THANJAVUR
TITLE & DESIGN : CHRIS ANDERSON
DOP, COLOURING : RS STUDIO, THENI
CREATIVE ASSIST: RUBESH- RS STUDIO
SPECIAL THANKS TO
PASTOR BENCIN SILOS , SILOAM CHURCH, CUMBUM
BRO STEPHEN
BRO RUBESH
ALL THE BELIEVERS OF SILOAM CHURCH
Lyrics:
உம்மைத் தவிர வேறொரு வழியே இல்ல(இல்லை)
எங்கே நானும் சென்றாலும் உந்தன் பிள்ள(பிள்ளை)
உம்மைத் தவிர வேறொரு வழியே இல்ல(இல்லை)
எங்கே நானும் சென்றாலும் நீர் தான் எல்ல(எல்லை)
கரையை மோதும் அலைகள்
கடலை விட்டு பிரிந்திடுமா
அதனைப் போல நானும் உம்மை சேர்ந்திடுவேன்
மழையைப் பொழியும் மேகம்
வானை விட்டு பிரிந்திடுமா
அதனைப் போல நானும் உம்மை சேர்ந்திடுவேன்
அந்த மேகம் வானம் சேர்வதைப் போல உம்மைச் சேருவேன்
அந்த அலைகள் கடலைச் சேர்வதைப் போல உம்மைச் சேருவேன்
உம்மைத் தவிர
1. மனித சிநேகம் தேடி
மண்ணில் வாழ்வை இழந்தேன்
மாறா சிநேகம் கொண்டு
என் வாழ்வை மீட்டு தந்தீர்-2
உந்தன் அன்பே உண்மை என்று உணர்ந்தேன் நானே
உம்மைத் தேடி வந்தேனையா ஏற்றுக்கொள்ளும் -2
அந்த மேகம்
2. நிலையில்லாத உலகில்
நிம்மதியை தேடினேன்
நிகரே இல்லா தேவ அன்பை
நானும் மறந்து -2
நீரே எந்தன் நிம்மதி என்று
உணர்ந்தேன் நானே
உந்தன் பாதம் தேடிவந்தேன்
சேர்த்துக் கொள்ளும் -2
-அந்த மேகம்
உம்மைத் தவிர இயேசையா
வழியே இல்ல (இல்லை)
எங்கே நானும் சென்றாலும்
உந்தன் பிள்ள(பிள்ளை)
உம்மைத் தவிர இயேசையா
வழியே இல்ல (இல்லை)
எங்கே நானும் சென்றாலும்
நீர் தான் எல்ல (எல்லை)
#pradeepdaniel #latesttamilsongs #ummaithavira #newsong #latesttamilchristiansongs #trending #latest #tamilchristiansongs #newtamilchristiansong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: