திருப்பூர் மாட்டுச் சந்தை\ காங்கேயம் இன நாட்டு மாடுகள் விலை நிலவரம்/tirupur cow market
Автор: Tamilsingam
Загружено: 2022-01-31
Просмотров: 4790
Описание:
Please Subscribe Our Channel Below Link
https://www.youtube.com/c/UNGALNANBAN...
எங்களுடைய UNGAL NANBAN சேனலை Subscribe செய்யுங்க
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
Our Facebook Link Below
https://www.facebook.com/profile.php?...
#UngalNanban
#UNGALNANBAN
hen videos for
/ தமிழ்-சிங்கம்-100199888778096
திருப்பூர் மாட்டுச்சந்தை காங்கேய இனநாட்டு மாடுகளின் விலை நிலவரம்part1 Tirupurcowmarket@Ungalnanban உங்கள்நண்பன்
வணக்கம் நண்பர்களே
திருப்பூர் மாவட்டத்தில் மிகப்பெரிய மாட்டுச்சந்தையில் ஒன்றாக திருப்பூர் மாட்டு சந்தையை பற்றி தான் நாம் இப்பதிவில் பார்க்க போகிறோம் இப்பதிவில் காங்கேயம் இன நாட்டு மாடுகள் மற்றும் காளைக் கன்றுகள் கிடைக்கின்றது கன்றுடன் சேர்ந்த பசுமாடுகள் நாட்டு மாடுகளின் வகைகளையும் அதன் விலை நிலவரத்தையும் நாம் இப்பதிவில் காண இருக்கிறோம் மேலும் தென்னகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த மாட்டு சந்தையானது அமராவதி பாளையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பிரதி திங்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் மாட்டுச்சந்தை கேரளா கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நாட்டு மாடுகளை வாங்க வியாபாரிகளும் விவசாயிகளும் மாடு வளர்க்கும் ஆர்வம் உள்ள நண்பர்கள் வருகை புரிகின்றனர் என்று நாட்டு மாடுகளின் வருகையும் விலை நிலவரத்தையும் பார்ப்போம்
#மாட்டுச்சந்தை
#திருப்பூர்மாட்டுச்சந்தை
#செவலைகிடாரிகன்று
#மயிலைகாளைகன்று
#கன்றுடன்கூடியபசுமாடு
#காரிபசு
#நாட்டுமாடுகளின்விலை
#நாட்டுமாடுகள்விற்பனை
#cowmarket
#kangayambreed
#countrycow
#countrycowandcattlemarketinTirupurdistrict
#ungalnanbanyoutubechannel
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: