யாழ்ப்பாண புகையிரத நிலைய சேவையை முழுமையாக சீரமைத்தது இலங்கை வங்கி!
Автор: Bank of Ceylon
Загружено: 2025-11-19
Просмотров: 70
Описание:
பல ஆண்டுகளாக நிலவிய சூழ்நிலை காரணமாக பழைய வரலாறு படைத்த யாழ் புகையிரத நிலைய சேவையை யாழ் மக்கள் இழக்க நேரிட்ட போது தேசத்தின் வங்கியாளரான இலங்கை வங்கியின் நிதியில் யாழ்ப்பாண புகையிரத நிலையம் அடித்தளத்திலிருந்து புணரமைக்கப்பட்டது.
வடக்கிற்கும் தெற்கிற்குமான உறவுப் பாலமாக இருக்கும் வடக்கையும் தெற்கையும் இணைக்கும் இந்த புகையிரதச் சேவையை முழுமையாக சீரமத்துக்கொடுத்ததிலிருந்து யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கும் இலங்கை வங்கிக்குமான உயிரோட்டமான பிணைப்பு இன்று வரை தொடர்கிறது.
தேவையான சகல வசதிகளையும் உள்ளடக்கி நேர்த்தியாக மற்றும் திறம்பட மேம்படுத்தப்பட்டுள்ள யாழ் புகையிரத நிலையம் யாழ் மக்களின் பொருளாதாரத்திலும், வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிப்பதுடன் நாட்டு மக்களையும் வடக்குடன் எளிதாக இணைத்துக் கொண்டிருப்பதை காணமுடிகிறது.
#BankOfCeylon #BankersToTheNation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: