சிறுவாபுரி அருகில் 5 கோவில்கள்,/நாகலாபுரம் வேத நாராயணசாமி
Автор: MGP TAMIL VLOGS
Загружено: 2026-01-13
Просмотров: 253
Описание:
#MGPTAMILVLOGS #NAGALAPURAM #TEMPLE #perumal #andhrapradesh #siruvapuri #சிறுவாபுரி #PERIYAPALAYAM #ancient
இந்த கோவில் ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. அருகில் ஊத்துக்கோட்டை உள்ளது. கோவில் பெயர் வேத நாராயண சுவாமி, அம்பாள் வேதவல்லி தாயார், இந்த கோவில் பகல் முழுவதும் திறந்து இருக்கும், இந்தக் கோவில் அருகில் ஐந்து கோவில்கள் உள்ளது,1, நாகலாபுரம் பெருமாள் கோவில்,2, பெரியபாளையம், 3, பிச்சாலீஸ்வரர், 4 சுருட்டப்பள்ளி சிவன் ஆலயம், 5, சிறுவாபுரி.
கிரக தோஷம் உள்ளவர்களுக்கான கோவில், மீன ராசி உள்ளவர்கள் இங்கே பரிகாரம் செய்யலாம்.
Location,
https://maps.app.goo.gl/e3mwBB3CsZcub...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: