RANIPETTAI DISTRICT ARCOT CONSTITUTION PMK SWOMIYA ANBUMANI SPEECH
Автор: tamizh vazhga
Загружено: 2025-12-27
Просмотров: 330
Описание:
ராணிப்பேட்டைமாவட்டம் வேலூர் 27-12-25
குரோமியம் கழிவுகளை அகற்றுங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரியை துவங்குங்கள் ஆற்காட்டில் பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேச்சு
__________________________________________
ராணிப்பேட்டைமாவட்டம்,ஆற்காடு அருகேயுள்ள விளாரி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பெண்கள் உரிமை மீட்பு சிங்கப்பெண்ணே எழுந்துவா என்ற கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேசினார் இதில் நிர்வாகிகள் இளவழகன் ,முரளி,சுப்பிரமணி,நிர்மலா,மகேந்திரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர்களும் பங்கேற்ற இக்கூட்டத்தில்
பசுமைதாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பேசுகையில் ராணிப்பேட்டை மாவட்டம் வேலூர் மாவட்டத்துடன் இருந்தது அதனை மூன்றாக் பிரித்து ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது மாவட்டம் பிரிக்கப்பட்டும் தேவையான வசதிகள் கிடைக்கவில்லை குறிப்பாக மருத்துவக்கல்லூரி இம்மாவட்டத்தில் துவங்கவில்லை இம்மாவட்ட மக்களின் சுகாதாரத்தை சீரழித்து வரும் சிப்காட் பகுதியில் உள்ள குரோமியம் கழிவுகளை ரூ.500 கோடி செலவில் அதனை அப்புறப்படுத்தி மக்களை காக்க தமிழக அரசு முன் வரவேண்டும் பாலாற்றில் வீணாகும் நீரை ஆங்காங்கே தடுத்து தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டும் தமிழகத்தை போதையில்லா மாநிலமாக மாற்ற அரசு முன் வரவேண்டும் பெண்கள் சுதந்திரமாக நடமாடவும் கல்வி பயிலவும் பெண்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்று பேசினார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: