வாழ கற்றுக் கொண்டவன் யார்? ..... மகான் அரங்கர்
Автор: kudil Ravi
Загружено: 2021-04-11
Просмотров: 64
Описание:
நாம் பேசக்கூடிய சொல்லில் மூடத்தனத்தையோ அல்லது அறியாமையோ உண்டு பண்ணக்கூடிய சொற்களை நாம் சொல்ல கூடாது அதனால் நமக்கு பாவம் சூலும்
இதை அறிய வேண்டுமென்றால் ஞானிகளை நாம் வழிபாடு செய்து கொண்டு இருந்தால் அவர்கள் நமக்கு உணர்த்தி இதை பேசினால் பாவம் சூழும் எனவே இதை பேசக்கூடாது என்று சிந்தையில் அமர்ந்து நமக்கு உணர்த்துவார்கள்
அகத்தீசா அகத்தீசா என்று நாம் நடக்கும் பொழுது சாப்பிடும் பொழுது குளிக்கும்பொழுது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தாலும் நாமத்தை மனது உள்ளே சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்
நாம் என்ன விரும்பி கேட்கின்றோம் அதை கொடுக்கக்கூடிய அந்த ஆற்றல் முருகப்பெருமான் அகத்தியர் போன்ற மரணத்தை வென்ற ஞானிகளுக்கு மட்டுமே உண்டு எனவே ஞானிகளை தினமும் வழிபாடு செய்வோம் வாழ்க்கையில் எல்லா நலமும் வளமுடன் வாழ்ந்து ஞான வாழ்க்கையும் பெற்று இன்புற்று வாழ்வோமாக முருகா
"ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் வாழ்க வாழ்க"
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: