Скачать
kubera vilakku etrum murai in tamil/குபேர விளக்கு ஏற்றும் முறை
Автор: ஆன்மீகக்கடல்-AANMIGA KADAL
Загружено: 2021-06-08
Просмотров: 873
Описание:
#Kubera #vilakku#குபேரவிளக்கு
குபேர விளக்கு ஏற்றி வழிபட்டு நம் வாழ்வில் செல்வமும், வளமும் பெற்று பெருவாழ்வு வாழலாம்
செல்வத்தின் அதிபதியாக குபேரர் விளங்குகிறார். அவரை நாம் வணங்கி வர அவரின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெறலாம். அவரின் அருள் பெற குபேரர் விளக்கில் தீபம் ஏற்றி வழிபடலாம் குபேர விளக்கை ஏற்ற சரியான தினமாக வியாழக் கிழமை பார்க்கப்படுகின்றது. அன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேர விளக்கை ஏற்றி பூஜை செய்வது உகந்தது
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: