பூஜையறை பற்றி சரியான கேள்வி? மற்றும் அதற்கான அம்சமான விளக்கம்! / vastu question about pooja room
Автор: Bhoominathar Vastu
Загружено: 2020-05-17
Просмотров: 15942
Описание:
பூஜையறை அமைப்பதற்கான சரியானப்பகுதி எது?
தொலைக்காட்சிகளில் வரும் சில வாஸ்து நிபுணர்கள் வடகிழக்கில் பூஜையறைகள் வரவேகூடாது என்றும் மேலும் வடகிழக்கில்தான் பூஜையறை வரவேண்டும் என்று சொல்பவர்கள் வாஸ்து நிபுணர்களே கிடையாது என்றும் கூறுகின்றர்களே?
தொலைக்காட்சிகளில் வரும் சில வாஸ்து நிபுணர்கள் பூஜையறைக்கு அறையேகூடாது என்றும் சாமிபடங்களை தென்கிழக்கு அக்னி மூலை மற்றும் வடமேற்கு வாயு மூலைகளில் மட்டும் சுவற்றினுள் மாடமிட்டு அதாவது அலமாரியில் மட்டும் வைக்கவேண்டும் அதாவது சாமிபடங்களுள்ள பூஜையறையின் கூரைகளின்மீது நடப்பவரின்கால்கள் படவேகூடாது ஆதலால் பூஜையறை அமைப்பதனை தவிர்த்துவிடுதல் வேண்டும் என்று கூறுகின்றர்களே?
தொலைக்காட்சிகளில் வரும் சில வாஸ்து நிபுணர்கள் அக்னி மூலை அல்லது வாயு மூலைகளில்தான் தீபம் / விளக்கு ஏற்றவேண்டும் ஏனெனில் அது தான் நெருப்பிற்கான இடம் என்றும் மேலும் வடகிழக்கு மூலையில் தீபம் / விளக்கு ஏற்றவேகூடாது ஏனெனில் அது நீருக்கான இடம் என்று கூறுகின்றர்களே?
எனது கேள்விக்கான சரியான பதில் / விளக்கம் கூறமுடியுமா?
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: