அதிசய நன்மைகள் கொண்ட நாவல் பழம்! | Diabetes Control Fruit | Tamil Health Tips
Автор: Divine Vibes Tamil
Загружено: 2025-11-20
Просмотров: 1586
Описание:
நாவல் பழம் (Jamun / Naval Pazham) நம் உடலுக்கு தரும் நன்மைகள் அசரீரம்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முதல், ஜீரணம், இதயம், நோய் எதிர்ப்பு சக்தி வரை பல நன்மைகள் கொண்ட ஒரு இயற்கை மருந்து இது.
இந்த வீடியோவில் நாவல் பழத்தின் முக்கிய நன்மைகள், அது எப்படி உடலுக்கு உதவுகிறது, யாரெல்லாம் சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக காணலாம்.
🍇 நாவல் பழத்தின் நன்மைகள்:
✔ இரத்த சர்க்கரை கட்டுப்பாடு
✔ ஜீரண சக்தி மேம்பாடு
✔ இதய ஆரோக்கியத்திற்கு பயன்
✔ உடல் சூட்டை குறைக்கும்
✔ நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும்
📌 இந்த வீடியோ யாருக்கு உதவும்?
• சக்கரை நோயாளிகள்
• உடல் எடை கட்டுப்படுத்த விரும்புவோர்
• இயற்கை ஆரோக்கிய உணவுகளை தேடுபவர்கள்
• தினசரி ஆரோக்கிய வாழ்வு விரும்புவோர்
🔔 இன்னும் பல ஆரோக்கிய & ஆன்மீக தகவல்களுக்கு Divine Vibes Tamil சேனலை Subscribe செய்யுங்கள்.
💬 உங்கள் சந்தேகங்களை comment ல் சொல்லுங்கள்.
👍 Like | Share | Subscribe
#NavalPazham #JamunFruit #NavalPazhamBenefits #TamilHealthTips #HealthTipsTamil #TamilFoodBenefits #DivineVibesTamil #HealthyTamil #TamilNattuMarunthu #NaturalHealthTamil #TamilWellness #AyurvedaTamil #SiddhaTips #TamilHealthyLife #TamilRemedy #FruitBenefitsTamil #TamilFacts #HealthyEatingTamil #TamilHealthCare #DailyHealthTips
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: