பண வரவை அதிகரிக்கும் குபேர விளக்கு ! Kubera villaku, Kubera Poojai, Kubera lamp
Автор: RAJ Channel
Загружено: 2018-09-16
Просмотров: 228630
Описание:
செல்வத்தின் அதிபதி, வடதிசையின் கடவுளாக கருதப்படும் குபேரரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வற்றாத செல்வ வளத்துடன் நாம் என்றென்றும் லட்சுமி கடாட்சத்துடன் வாழலாம். லட்சுமியின் செல்வ வளத்தை நிர்வாகிப்பவராக திகழ்பவர் குபேரர். குபேரனை வழிபட ஏற்ற நாள் வியாழக்கிழமை குபேர நேரம் ஆகவே இந்த குபேர நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு இந்தக் காணொளியின் வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டு வரும் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் குபேர நேரத்தில் வீட்டின் வாசற்படி வெளியே குபேர விளக்கு ஏற்றுவது வீட்டிற்கு குபேரரை வரவழைப்பதாக
கருதப்படுகிறது. இந்த குபேர விளக்கை 9 வாரங்களுக்கு வியாழக்கிழமைகளில் தொடர்ந்து ஏற்ற வேண்டும் இவ்வாறு வீட்டில் குபேர விளக்கு ஏற்றும் போது என்ன மாற்றம் நிகழ்கிறது என நீங்களே உங்கள் வாழ்க்கையில் உணரலாம். இவ்வாறு வீட்டில் குபேர விளக்கு ஏற்றுவதன் மூலம் வீட்டில் அமைதி நிலவும், இறைவழிபாட்டில் நமது மனது ஈடுபாடு அடையும், நம்முடைய பணக் கஷ்டங்கள் குறைய வழி பிறக்கும், வீட்டில் வரவு அதிகரிக்கும், குடும்ப ஒற்றுமை மேலோங்கும். குபேர நேரத்தில் கிழக்கு திசையில் நோக்கி ஏற்றப்படும் இந்த விளக்கின் மூலம் வீட்டில் உள்ள பீடைகள் விலகி பண வரவு அதிகரிக்க செய்யும்.
We can live with an eternity of life with the eternal wealth of life by worshiping the Kuberar, the lord of the wealth, the god of the north. Kuberar is the administrator of Lakshmi's wealth. It is time to worship Kuberar on the Thursday Kubera time so this lamp is offered at the time of this kubera is very special. Every Thursday, based on the guidance of this video, kubera lamp outside the door of the house at the time of the kuberar brings the kubera to the house considered. This kubera lamp should be continued on Thursdays for 9 weeks so you can feel the change in your life when the kubera lighting is done at home. Thus, at the house of the Kubera lamp, peace will prevail in our home and our heart will be involved in the divine blessings, our financial difficulties will decrease, increase in home and family solidarity. This lamp is loaded towards the east direction at the time of the kubera and the pedestals in the house will increase cash flow.
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு முறை ! Puratasi Saturday Worship | Purattasi Poojai at Home
கீழே கிளிக் செய்யவும்👇
• புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு முறை...
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
Thanks for watching our video. Please visit our home page for more devotional videos.tq.
👇
🎬 https://goo.gl/3u3m4x
Follow us on:
🎭 Facebook : / arvind.velan.39
🅱 Blogger http://aanmegamforu.blogspot.com
************+++++++++***********
🚨 Be the First Commenter... 📩
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: