நெமிலி வைகுண்ட பெருமாள் திருக்கோயில் | திருவள்ளூர் | திருத்தணி | Nemili Vaikunda Perumal Temple
Автор: Astro Aanmeegam
Загружено: 2021-06-10
Просмотров: 3935
Описание:
ஸ்ரீ தேவி பூதேவி சமேத அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து நாகலாபுரம் செல்லும் வழியில்
ஸ்ரீ தேவி பூதேவி சமேத அருள்மிகு வைகுண்ட பெருமாள் திருக்கோயில் உள்ளது
திருத்தணியில் இருந்து 11 கி மீ தொலைவில் உள்ளது .இக்கோயில் .
இந்த கோயில மூலவர் வைகுண்ட பெருமாள் , உற்சவர் நித்ய கல்யாண பெருமாள்
மேலும் கலிங்கா நர்த்தன நவநீத கிருஷ்ணன் மற்றும் சுதர்ஸனர் உடன் யோக நரசிம்மரும்
பத்ராசல ராமரும் தனி தனி சன்னதி கொண்டு இருக்காங்க ....
இந்த கோயில் பல்லவர்கள் கால கோயிலாக இருக்கும் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன
மேலும் திருப்பதி செல்லும் வழியில் ராமானுஜர் வந்து தங்கி சென்றதாக ஸ்தல
வரலாறு கதைகள் மூலம் அறிய முடிகிறது ...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: