12 ராசிக்குரிய பீஜ மந்திரம் தினமும் 108 முறை ஜபித்தால் பண வசியம் நிச்சயம்|Zodiac sign secert mantra
Автор: DrSTAR ANAND RAM
Загружено: 2021-08-26
Просмотров: 45968
Описание:
12 ராசிக்குரிய பீஜ மந்திரம் தினமும் 108 முறை ஜபித்தால் பண வசியம் நிச்சயம்|Zodiac sign secert mantra
அருட்பெருஞ்ஜோதி ஆனந்த வணக்கம் அன்பு நண்பர்களே
மந்திரங்கள் மனதை மேம்படுத்தும் மந்திரங்கள் மனதை திறன் படுத்தும். அந்த மந்திரங்களை நாம் மனதார ஜெபிப்போம் என்றால் நாம் எதை நினைத்து ஜெபிக்கிறோம் அது கைகூடும். இப்படி உங்கள் பெயரை கூப்பிட்டால் நீங்கள் திரும்பி பார்க்கிறீர்களோ அதுபோல உங்கள் ராசிக்கு உரிய மந்திரத்தை நீங்கள் பயன்படுத்தி உச்சரித்தால் நிச்சயம் நீங்கள் வேண்டியது கிடைக்கும்.
12 ராசிக்குரிய பீஜ மந்திரத்தை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
செல்வத்தை வசியப்படுத்தும் ஒவ்வொரு ராசியின் பீஜ மந்திரங்கள்
பீஜ மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. அவற்றுடன் பிரணவ மந்திரமும் சேரும் பொழுது மிக சக்திவாய்ந்த ஒன்றாகிறது. கிரந்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அவரவர் ராசிக்கு உரிய மந்திரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதை தினசரி எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் வந்து சேரும்.
மேஷம் : ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
மிதுனம் : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
கடகம் : ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்
சிம்மம் : ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ
கன்னி : ஓம் ஸ்ரீம் ஐம் சௌ
துலாம் : ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
விரிச்சிகம் : ஓம் ஐம் க்லீம் சௌ
தனுசு : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
மகரம் : ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌ
கும்பம் : ஓம் ஹ்ரீம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்
மீனம் : ஓம் ஹ்ரீம் க்லீம் சௌ
Yours Happily
உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
Jc.Dr.Star Anand Ram
Money attraction Consultant
98946 24425
www.moneyattraction.in
This channel run by Aksyum Divine Center , coimbatore
founder - குபேர குருஜி Dr.Star Anand ram
Our contact numb -
For calling 98946 24425 & 97900 44225
Whts up - +91 98946 24425 & +91 99769 24786
Our mail id - [email protected]
Facebook link- / mrstaranand
Twitter link - @STAR_ANAND
Instagram link - drstaranand
Helo Link - Dr.Star Anand ram http://m.helo-app.com/s/ZccRSsF
Our office Address
குபேர குருஜி
Dr.Star Anand ram
AKSHYUM DIVINE CENTRE
347, KAMARAJAR ROAD
OPP TO ALOFT HOTEL
IOB BANK BUILDING BACKSIDE
UPPILIPALAYAM PO
COIMBATORE - 641015
Website - www.moneyattraction.com
Web tv - www.Aksyumtv.com ஒவ்வொரு ராசியின் பீஜ மந்திரங்கள்"!
Arutperunjyothi Ananda Hello dear friends
Mantras Enhance the mind Mantras enable the mind. If we pray those mantras sincerely it will help what we are thinking and praying for. If you call your name like this you will look back and if you utter the spell corresponding to your zodiac you will definitely get what you want.
In this post we will look at the 12 zodiac Peeja Mantras
#Rasipalan2021
#newyearrasipalan
#2021ராசிபலன்
#Astrologytipstamil
#Staranandram
#Zodiacmantra
#Mantra
🌺கடன் பிரச்சனை மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகள்
🌺 ஜாதகரீதியாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்
🌺 தோஷங்கள் நீங்குவதற்கு
🌺 பூஜைகள் மற்றும் பரிகாரங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கும்
மேலும் ஏதேனும் ஆன்மிக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சந்தேகங்கள் இருந்தால் ஸ்ரீகுபேர குருஜியை Whatsapp - ல் தொடர்பு கொள்ளுங்கள்
https://wa.me/919698999786
குபேர குருஜியின் ஆன்மீக பொருட்கள் வாங்குவதற்கு
https://www.drstaranandram.com/shop/
குருஜியின் புத்தகங்கள் வாங்குவதற்கு
https://www.drstaranandram.com/shop/
குருஜியின் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு
99769 24786
96989 99786
9790044225
Dr.Star Anand Ram
347, kamarajar Road Behind IOB Bank Opp to Hotel Aloft,
Singanallur,
Coimbatore,
Tamil Nadu,
India 641015.
Connect with Our Social Media Networks
Facebook: / mrstaranand
Twitter: / staranandram
Instagram / staranandram
WhatsApp:https://wa.me/919894624425
Star Anand Ram: / mrstaranand
Star Anand Ram Parikram:http://bit.ly/3huvmOH
Telegram: https://t.me/staranandram
..........................................
🙏எங்கள் சேவை உங்களுக்கு பிடித்திருந்தால் ஏழை எளிய மக்களின் அன்னதானத்திற்கும் மற்றும் இதற தர்ம சேவைகளுக்கும் நன்கொடை வழங்கலாம்🙏
https://rzp.io/l/UcetTJ65BI
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: