மோடி 75 வயது ஆனாலும் ஓய்வு இல்லையா? | BJP-யின் ரகசிய விதி உடைந்ததா? | உண்மை இதுதான்!
Автор: GKshorts Tamil
Загружено: 2025-11-17
Просмотров: 268884
Описание:
நரேந்திர மோடி 2025 செப்டம்பர் 17-ல் 75 வயதை எட்டிவிட்டார்.
BJP-யில் லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மஹாஜன் போன்ற மூத்த தலைவர்கள் 75 வயதில் “மார்க்தர்ஷக் மண்டல்” அனுப்பப்பட்டனர்.
அப்படியென்றால் மோடிக்கும் அதே விதி பொருந்துமா?
அரவிந்த் கெஜ்ரிவால், சஞ்சய் ராவத் போன்ற எதிர்க்கட்சிகள் “மோடி ஓய்வு பெறுவார், அமித் ஷா அடுத்த பிரதமர்” என்று சொன்னார்கள். உண்மையில் என்ன நடந்தது?
இந்த வீடியோவில்:
BJP-யின் 75 வயது விதி உண்மையில் உள்ளதா? (கட்சி அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை என்பது உட்பட)
அமித் ஷா, நட்டா, மோகன் பாகவத் என்ன சொன்னார்கள்?
மோடி 2029 வரை பிரதமராகத் தொடர்வாரா?
எதிர்க்கட்சிகளின் அரசியல் ஸ்டண்ட் vs BJP-யின் உத்தியை முழுமையாக விளக்குகிறோம்!
மறக்காமல் Like & Subscribe பண்ணுங்க!
அடுத்த அப்டேட்களுக்கு Bell icon-ஐ அழுத்துங்க
#gkshortsintamil #motivation #tamilmotivation #தமிழ்நாடு #இந்தியா #மோடி_75_வயது, #நரேந்திர_மோடி, #மோடி_ஓய்வு, BJP 75 வயது விதி, அத்வானி ஓய்வு, அமித் ஷா பிரதமர், மோடி 2029, இந்திய அரசியல், Modi 75 years rule, BJP retirement rule, Narendra Modi retirement, Amit Shah next PM, Indian Politics Tamil, Tamil Political News, மோடி பிறந்தநாள் 2025, மார்க்தர்ஷக் மண்டல், RSS மோகன் பாகவத், JP நட்டா, அரவிந்த் கெஜ்ரிவால், 75 வயது விதி உடைந்ததா, Modi vs Advani
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: