P-Chart vs NP-Chart | Fixed Subgroup Size | Minitab Tamil Tutorial
Автор: iTRACK Solutions
Загружено: 2025-09-30
Просмотров: 236
Описание:
இந்த வீடியோவில் P-Chart மற்றும் NP-Chart எப்போது பயன்படுத்த வேண்டும் என்று step-by-step தமிழில் கற்றுக்கொள்ளலாம். 📊
👉 Main Difference:
P-Chart → Proportion (percentage) of defectives. Variable subgroup size இருக்கும் போது use பண்ணவும்.
NP-Chart → Number of defectives. Subgroup size fixed/constant ஆக இருக்கும் போது use பண்ணவும்.
இந்த video-வில் நீங்கள் கற்றுக்கொள்ளப் போவது:
✔️ P-Chart மற்றும் NP-Chart அடிப்படை வித்தியாசம்
✔️ எப்போது P-Chart select செய்ய வேண்டும்?
✔️ எப்போது NP-Chart select செய்ய வேண்டும்?
✔️ Example: 100 items daily inspect செய்வது vs subgroup size vary ஆகும் போது
📊 இது Quality Control, Six Sigma, Process Monitoring-க்கு மிகவும் முக்கியமான concept.
📌 Watch the full video to clearly understand P-Chart vs NP-Chart, and apply it in your own Minitab projects!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: