மிதுனம் | விட்டதை பிடிக்கும் ராஜ யோகம் | பங்குனி மாத ராசி பலன்கள் 2025 | panguni madha palangal
Автор: NextGen Astro
Загружено: 2025-03-12
Просмотров: 2697
Описание:
#mithunarasi #sanipeyarchi2025 #dinapalan #panguni
பங்குனி மாத ராசி பலன் 2025 : 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனி சூரியன் சேர்க்கை : இந்த ராசிகளுக்கு வாழ்க்கையில் பிரச்னை ஏற்படும்
Panguni Matha Rasi Palan மீன ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கக்கூடிய காலம் பங்குனி மாதம் ஆகும். அதிலும் குறிப்பாக இந்தாண்டு மீன ராசியில் சனியுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு தங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் வேலை, தொழில் சார்ந்த விஷயத்தில் பிரச்சினைகள் சந்திக்க வாய்ப்புள்ளது. பண இழப்பு, செலவு அதிகரித்தல் என சிக்கலான சூழலை சந்திக்க வாய்ப்புள்ளது.
சூரிய பகவான் மார்ச் 14ம் தேதி முதல் மீன ராசியில் பெயர்ச்சியாகி அடுத்த ஒரு மாத காலம் சஞ்சரிக்க உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மீன ராசியில் சூரியன், ராகு, சுக்கிரன், புதன் கிரகங்களோடு, மார்ச் 29ல் சந்திரன், சனி பெயர்ச்சியால் 6 கிரகங்களின் சேர்க்கையும் நடக்க உள்ளன. 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீன ராசியில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை நடக்க உள்ளன. இதனால் 12 ராசிகளில் சில ராசிகளின் குடும்ப உறவில் விரிசல், வேலை, தொழிலில் தொய்வு ஏற்படும். குறிப்பாக கும்பம், மீனம், மேஷ ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கிறது.
panguni matha rasi palan 2025,
panguni matha rasipalan mithunam,
mithunam panguni matha palan,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: